பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84. கபிலர் பாடல்கள், ம.ரா.போ.குருசாமி, இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.81-95.

85. கலாப்ரியா கவிதைகளில் தொன்மம், ஆ.விக்டர் பாபு, புதுப்புனல்,

துரை.பட்டாபிராமன் முதலானோர், தமிழியல் துறை, அண்ணாமலைப்

பல்கலைக்கழகம், முதற்பதிப்பு, 29,30 மார்ச்சு 2006, பக்.269-275. .

86. கலித்தொகைக் கனவும் பிராய்டின் கனவுக் கொள்கையும்,

செ.சாரதாம்பாள், ஆய்வுக்கோவை 2000, தொகுதி 2, தமிழண்ணல்

முதலானோர் (ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி,

முதற்பதிப்பு, மே 2000, பக்.732-736.

87. கலை அடையாளம், தமிழ் அழகியல், இந்திரன், மெய்யப்பன்

தமிழாய்வகம், சிதம்பரம், முதல் பதிப்பு, டிசம்பர் 2002, பக்.34-36.

88. கவிஞர்களும் படிமங்களும், புதுக்கவிதை - முப்பெரும் உத்திகள்,

சி.இ.மறைமலை, திருமகள் - நிலையம், சென்னை -17, முதற்பதிப்பு,

நவம்பர் 1986, பக்.202-228.

89, கற்பனையும் தொல்லுருவும்,அன்னிதாமசு, இலக்கியவியல்

கோட்பாடும் அணுகுமுறையும், அமுதநிலையம், சென்னை - 14,

முதற்பதிப்பு, 1999,பக்.157-166.

90. காமத்துப் பாலில் வள்ளுவரின் கற்பனை வளமும் புராணக்

குறிப்புகளும், லெ.ஐயப்பன், ஆய்வுக்கோவை 2005, தொகுதி 1, சிற்பி

பாலசுப்பிரமணியம் முதலானோர், இந்தியப் பல்கலைக்கழகத்

தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி , முதற்பதிப்பு , 21, 22 மே

2005, பக்.318-322,

91. குறிஞ்சி, பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்,

கழக வெளியீடு, சென்னை - 1, மறுபதிப்பு, ஆகஸ்ட் 1982, பக்.21-32,

92. குறுந்தொகையில் மடற்கூற்றுத் திறம், சி.பரமேஸ்வரி, தமிழ்

மாருதம், திங்கள் இதழ், ச.சாம்பசிவனார் (ப.ஆ), செப்டம்பர் 2005,

பக்.13 தொடர்ச்சி 43-48.

93. குறுந்தொகையில் வேங்கை மலர்களும் இறைச்சிப் பொருளும்,

சொ.மணிவண்ணன், ஆய்வுக்கோவை 2006, தொகுதி 3, இரா.மோகன்

முதலானோர் (ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, முதற்பதிப்பு, 2006 மே 20,

21, பக்,1841-1844.

94. கொடிக்கவி, அன்னிதாமசு, ஆய்வுக்கோவை 2005, தொகுதி 1, சிற்பி

பாலசுப்பிரமணியம் முதலானோர், இந்தியப் பல்கலைக்கழகத்

தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி , முதற்பதிப்பு, 21, 22 மே 2005,

பக்.113-117.

95. சங்க இலக்கியத்தில் செடிநூற் செய்திகள், பி.எல்.சாமி, சங்க

இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், கழக வெளியீடு, சென்னை - 1,

மறுபதிப்பு, ஆகஸ்ட் 1982, பக்.1-20..

96. சங்க இலக்கியத்தில் மலர்கள், வெற்றிச்செல்வன், தமிழ்

இலக்கியத்தில் மலர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108,

முதற்பதிப்பு, ஆகஸ்ட் 2000, பக்.171-187.

97. சிலப்பதிகாரம், தா.வே.வீராசாமி, இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.124-140.

98. சிற்பியின் கவிதைகளில் படிமங்கள், க.பஞ்சாங்கம், இலக்கியத்தின்

இருப்பியலும் திறனாய்வின் - இயங்கியலும், காவ்யா பதிப்பகம்,

பெங்களூர், முதற்பதிப்பு, டிசம்பர் 2000, பக்.94-103,


22