பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99. சீவக - சிந்தாமணி-1, - வே.சீத்தாலட்சுமி, இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.141-151.

100.. சுந்தரர் பயன்படுத்திய புதிய உவமைகள், பா.மல்லிகா,

ஆய்வுக்கோவை 2006, தொகுதி 4, இரா.மோகன் முதலானோர் (ப.ஆ),

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர்

பல்கலைக்கழகம், மதுரை, முதற்பதிப்பு, 2006 மே 20, 21, பக்.1880-1884.

101. தமிழில் கதை கூறும் மரபு, ப.சரவணன், வண்ண மலர்கள்,

துரை.பட்டாபிராமன் முதலானோர், தமிழியல் துறை, அண்ணாமலைப்

பல்கலைக்கழகம், முதற்பதிப்பு, 29,30 மார்ச்சு 2006, பக்.190-196,

102. தாலாட்டில் தொன்மம், போ.புஷ்பம் (க.ஆ), ஆய்வுக்கோவை

தொகுதி- 3, தமிழண்ணல் முதலானோர் (ப.ஆ), தமிழியல் துறை,

புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி, முதற்பதிப்பு, மே 1996,

பக்.1041-1044.

103. திருக்குறளில் உவமை இன்பம், ஜே.வி.கே.மீனாட்சி, ஆய்வுக்

கோவை 2006, தொகுதி 4, இரா.மோகன் முதலானோர் (ப.ஆ), இந்தியப்

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர்

பல்கலைக்கழகம், மதுரை, முதற்பதிப்பு, 2006 மே 20, 21, பக்.1928-1931.

104. திருவாசகம், ஆ.சிவலிங்கனார், இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.221-234,

105. தொல்காப்பியம், ஆ.சிவலிங்கனார், இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.34-43.

106. தொல்காப்பியத்தில் படிமம், பா.சு.முனுசாமி, ஆய்வுக்கோவை

2005, தொகுதி 3, சிற்பி பாலசுப்பிரமணியம் முதலானோர், இந்தியப்

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு,

21, 22 மே 2005, பக்.1444-1448.

107. தொல்படிவம் - இளையவர்க்கரசு, அன்னிதாமசு, இலக்கியவியல்

கோட்பாடும் அணுகுமுறையும், அமுதநிலையம், சென்னை - 14,

முதற்பதிப்பு, 1999, பக். 179-187.

108. தொன்மக் கடவுள் முருகன், ச.இரவி, ஆய்வுக்கோவை 2006,

தொகுதி 1, இரா.மோகன் முதலானோர் (ப.ஆ), இந்தியப்

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர்

பல்கலைக்கழகம், மதுரை, முதற்பதிப்பு, 2006 மே 20, 21, பக்.241-245.

109. தொன்மக் கதைகளில் நங்கைகள், தே.நாகலட்சுமி,

ஆய்வுக்கோவை 2005, தொகுதி 2, சிற்பி பாலசுப்பிரமணியம்

முதலானோர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு, 21, 22 மே 2005, பக்.1058-1061.

110. தொனிக்கோட்பாடு, மு.கு.ஜகந்நாத ராஜா, இலக்கிய இஸங்கள்,

இ.எஸ்.டி. (தொ.ஆ), அன்னம் (பி) லிட், சிவகங்கை , நவம்பர் 1994,

ப.83.

111. நெய்தல் மலர், கே.ஏ.கருணாநிதி, ஆய்வுக்கோவை 2006, தொகுதி

1, இரா.மோகன் முதலானோர் (ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத்

தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை,

முதற்பதிப்பு, 2006 மே 20, 21, பக்.446-450,

112. - படிமம் என்றால் என்ன?, புதுக்கவிதை - முப்பெரும் உத்திகள்,

சி.இ.மறைமலை, திருமகள் நிலையம், சென்னை -17, முதற்பதிப்பு,

நவம்பர் 1986, பக்.132-151,

23