பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127. பெரிய புராணம் காட்டும் உடைக்குறிப்புகள், க.பாலதண்டபாணி,

ஆய்வுக்கோவை 2006, தொகுதி 3, இரா.மோகன் முதலானோர் (ப.ஆ),

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர்

பல்கலைக்கழகம், மதுரை, முதற்பதிப்பு, 2006 மே 20, 21, பக்.1654-1657.

128. பெண்ணியமும் பெண் மொழியும், தே.ஞானசேகரன், ச.மரகதமணி

(க.ஆ), தமிழ் இலக்கியக் கொள்கைகள், இரா.சந்திரசேகரன்

முதலானோர் (ப.ஆ), பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்,

முதற்பதிப்பு, டிசம்பர் 2004, பக்.77-89.

129. மலர் வகைகள், வெற்றிச்செல்வன், தமிழ் இலக்கியத்தில் மலர்கள்,

மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108, முதற்பதிப்பு, ஆகஸ்ட் 2000,

பக்.23-41.

130. மலர்களும் வடிவங்களும், வெற்றிச்செல்வன், தமிழ் இலக்கியத்தில்

மலர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108, முதற்பதிப்பு,

ஆகஸ்ட் 2000, பக்.56-64.

131. மலர்களும் வண்ணங்களும், வெற்றிச்செல்வன், தமிழ்

இலக்கியத்தில் மலர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108,

முதற்பதிப்பு, ஆகஸ்ட் 2000, பக்.42-55.

132. மலர்களும் சின்னங்களும், வெற்றிச்செல்வன், தமிழ் இலக்கியத்தில்

மலர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108, முதற்பதிப்பு,

ஆகஸ்ட் 2000, பக்.103-120.

133. மலர்களும் மன்னர் மரபுகளும், வெற்றிச்செல்வன், தமிழ்

இலக்கியத்தில் மலர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108,

முதற்பதிப்பு, ஆகஸ்ட் 2000, பக்.92-102.

134. முதுமை, அன்னிதாமசு, தமிழர் சமூகவியல், உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, 2000, பக். 58-77.

135. மெய்ப்பாடு - விளக்கமும் தொகையும், தொல்காப்பியம் காட்டும்

வாழ்க்கை , ந.சுப்பு ரெட்டியார், பக்.245-255.

136. யாப்பு - பாட்டியல், அன்னிதாமசு, இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.44-54.

137. வண்ணம், எஸ்.ஆர்.சாந்தகுமார், இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.1-18.

138. வண்ணம், தமிழ் அழகியல், இந்திரன், மெய்யப்பன் தமிழாய்வகம்,

சிதம்பரம், முதல் பதிப்பு, டிசம்பர் 2002, பக்.28-29.

25