பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Annexure
இணைப்பு

(A list of alphabetically un connected SUB-HEAD WORDS, with their head words (in brackets) (அகரவரிசையில் அமையாத துணைத் தலைப்புச் சொற் பட்டியல்- பிறைக்குறிக்குள் அவற்றின் தலைப்புச் சொல்லுடன்) - பார்வை எளிமைக்காக.

அக்கு (எலும்பு மாலை)
அகழி. (கிடங்கு )
அஞ்சனம் (மை)
அச்சாணி (ஆணி)
அச்சு (ஆணி)
அஞ்சு (ஐந்து)
அடிபுதை அரணம் (தொடுதோல்)
அடுக்கம் (மலை)
அத்தம் (அதர்)
அத்தம் (காடு)
அதள் (தோல்)
அந்தி (மாலை)
அந்தியம் போது (மாலை)
அம்பி (புணை)
அம்பு (தொடை)
அம்பும் வில்லும் (தொடை)
அமரர் நாடு (புத்தேள் நாடு)
அமளி (அணை)
அயிரை (கொற்றவை)
அயில் (இரும்பு)
அரக்கர் (அவுணர்)
அரசர் (இறை)
அரசு (இறை)
அரணம் (எயில்)
அரண் (எயில்)
அரத்தம் உடுத்தல் (உடுக்கை)
அரவணை (அணை)
அரவு (பாம்பு)
அரவு உறையும் இல் (பாம்புறையும் புற்று)
அரா (பாம்பு)
அரி (தும்பி)
அரியல் (கள்)
அருந்தவமுதல்வன் (ஆல் அமர் செல்வன்)
அல்கல் (கங்குல்)
அலர் மகள் (திரு)
அலவன் (களவன்)
அலை (திரை)
அழல் (அங்கி)
அழல் (தீ)
அழல் முளரி (தாமரை)
அள்ளல் (சேறு)
அளறு (சேறு)
அளக்கர் (கடல்)
அறல் (புனல்)
அறுகாற்பறவை (தும்பி)
அன்னத்தூவி (சிறகு)
ஆஅல் (அறுமீன்)
ஆகாயம் (வான்)
ஆசினி (பலவு)
ஆடை (உடுக்கை)
ஆண்டலை (கூகை)
ஆணி (பொன்)
ஆமான் (ஆ)
ஆமை (யாமை)
ஆரல் மீன் (அறுமீன்)
ஆவணம் (அங்காடி)
ஆவி (உயிர்)
ஆவி (புகை)
ஆவி (பேய்த்தேர்)
ஆழி (கடல்)
ஆறு (அதர்)
இஞ்சி (வாயில்)
இடி (உரும்)
இடிவீழ்தல் (உரும்)
இந்திர திருவில் (வான் இடு வில்)
இமிலேறு (காளை)
இரவி (சுடர்)
இரவு (கங்குல்)
இரவு வானவில் தோன்றுதல் (கங்குல்)
இவுளி (கலிமா)
இழுது (வெண்ணெய்)
இறையவன் இணையடி (அடி)
இனம்பிரி ஒருத்தல் (யானை)
ஈன்றாள் (அன்னை )
உடம்பிடி (வேல்)
உடம்பொடு உயிர் (உயிர்)
உடம்பும் உயிரும் (உயிர்)
உடலில் ஒளி தோன்றுதல் (யாக்கை)
உடு (சிறகு)
உடை (உடுக்கை)
உடைதுறத்தல் (உடுக்கை)
உதிரம் (குருதி)

27