பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதிரமாரி பொழிதல் (குருதி) உம்பருலகு (புத்தேள் நாடு) உயர்நிலை உலகம் (புத்தேள் நாடு) உயிர் இன்றி வாழும் யாக்கை (உடம்பு) உயிர் இழந்த யாக்கை (உடம்பு) உரிவை (தோல்) உரோகிணி (சகடம்) உலம் (கல்) உலைவாங்கு மிதிதோல் (ஊதுலைக் குருகு) உவணம் (பருந்து) உவர்நிலம் (களர்) உவரி (கடல்) உழுபடை (ஏர்) உழை அதட் பள்ளி (அணை) உள்ளம் (நெஞ்சம்) உளைமான் (அரிமா) உற்கம் (விசும்பு வீழ் கொள்ளி) உறவி (எறும்பி) ஊருணி (கூவல்) எஃகம் (வாள்) எஃகம் (வேல்) எஃகு (வாள்) எரி (தீ) எரி (விசும்பு வீழ் கொள்ளி) எரி படு துகில் (உடுக்கை ) எருது (காளை) எருமை (காரான்) எருவை (பருந்து) எல் (கங்குல்) எல் (சுடர்) எல்லி (கங்குல்) எல்லை (சுடர்) எழால் (பருந்து) என்பில் அது (புழு) ஏ (தொடை) ஏடு நிலத்தில் இடல் (யாக்கை) ஏணி (முதுமால்பு) ஏழடி பின்செல்லுதல் (அடி) ஏறு (உரும்) ஏறு (காளை) ஏறு தழுவுதல் (காளை) ஏனம் (பன்றி) ஐம்பதம் (மந்திரம் ஐந்து) ஒன்றன் கூறு ஆடை (உடுக்கை) ஓடு (அமுத சுரபி) ஓதம் (கடல்) ஓதம் (வெள்ளம்) ஓரான் (ஆ) கட்டளை (பொன் உரைகல்) கட்டில் (அணை) கடம் (அதர்) கடம் (காடு) கடறு (காடு) கடிப்பகை (ஐயவி) கடுக்கை (கொன்றை) கடுமா (கலிமா) கடுவன் (குரங்கு) கடவுள் ஒண் பூ (தாமரை) கணிச்சிக் கூர்ம்படை கடுந்திறல் ஒருவன் (கூற்றம்) கணை (தொடை) கதிர் (சுடர்) கதிரவன் (சுடர்) கதிரோன் (சுடர்) கந்தம் (தூண்) கந்து (தூண்) கம்பம் (தூண்) கமலம் (தாமரை) கமலப்பூ (தாமரை) கராம் (முதலை) கரி (யானை) | கரியவன் புகைதல் (மைமீன் புகைதல்) கருடன் (பருந்து) கருமை (கறுப்பு) கருவிலங்கு (பன்றி) கல்லணை (தூண்) கலம் (நாவாய்) கலிங்கம் (உடுக்கை ) கலுழன் (பருந்து) கலை (குரங்கு) கலை (மான்) கவரிமா (மான்) கவரிமான் (மான்) கவலை (அதர்) கவிகை (குடை) கழுகு (பருந்து) கழை (வேய்) களிறு (பன்றி) களிறு (யானை) கனலி (சுடர்) கனி (கொவ்வை) கனி (பழம்) கா (கானல்) | காப்பு (எயில்) காயம் (வான்)