பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார் (மழை) காரி (காளை) காரொடு வந்த கடுவளி (கால்) காலமாரி (மழை) காலன் (கூற்றம்) காலை (சுடர்) காவி (கழுநீர்) காழ் (தூண்) காழ் இல் கனி (பழம்) காழகம் (உடுக்கை ) காற்று (கால்) காற்றின் திசையை மாற்றுதல் (கால்) கானமர்செல்வி (கொற்றவை) கிஞ்சுகம் (முருக்கு) கிடக்கை (உலகம்) கிடாஅய் (தகர்) கிணற்றுத்தவளை (தேரை) கிணறு (கூவல்) கீடம் (புழு) குடாரி (கணிச்சி) குடிஞை (கூகை) குடைச்சூல் (சிலம்பு) குதிரை (கலிமா) குதிரை மனையில் புகுதல் (கலிமா) குரால் (கூகை) குருவி ஓப்புதல் (குரீஇ) குவளை (கழுநீர்) குழல் (கூந்தல்) குளம் (கயம்) குறும்பொறை (மலை) குறுமுறி (தளிர்) குன்றம் (மலை) கூந்தல் அணை (அணை) கூறை கொள்தல் (உடுக்கை) கூறை கோட்படுதல் (உடுக்கை) கேணி (கூவல்) கேழல் (பன்றி) கைந்நெல்லிக்கனி (நெல்லி) கையில் ஆமலகக் கனி (நெல்லி) கைவளை (தொடி) கொக்கு (குருகு) கொடுவரி (புலி) கொண்டல் (எழிலி) கொல்லிப்பாவை (பாவை) கோட்டுமா ஊர்தல் (பன்றி) கோட்டை (எயில்) கோண்மா (யானை) கோவம் (செம்மூதாய்) கோழி (சேவல்) கோளிப்பாகல் (பலவு) சக்கரத்தாழி (ஆழி)) சகடக்கால் (ஆழி) சமன் செய்து சீர்தூக்கும் கோல் (ஞெமன்ன் தெரிகோல்) சரம்பெய் தூணி (தொடை) சாந்தம் (ஆரம்) சாந்து (ஆரம்) சாபம் (வில்) சாம்பல் (நீறு) சாலினி (அருந்ததி) சிகரம் (சிமை) சிதடி (தும்பி) சிதர்வை (உடுக்கை) சிலம்பு (மலை) சிலை (வில்) சிறுமீன் (அருந்ததி) சிறை (எயில்) சிறை (வேலி) சீர்நிறை கோல் (ஞெமன்ன் தெரிகோல்) சீரை (உடுக்கை) சுணங்கன் (ஞமலி) சுரம் (காடு) சுவர் (எயில்) சூரியன் (சுடர்) சூலி (கொற்றவை) செங்கதிர்ச்செல்வன் (சுடர்) செந்நாய் (ஞமலி) செம்மீன் (அருந்ததி) செய்யவள் (திரு) செய்யாள் (திரு) செய்யோள் (திரு) செருப்பு (தொடுதோல்) செல்வம் (பொருள்) செவ் (சிவப்பு) சென்னி (சிமை) சே (காளை) சேக்கை (அணை) சேதா (ஆ) சேவடி (அடி) சேவல் (அன்றில்) சோலை (கானல்) ஞமன் (கூற்றம்) ஞாண் (கயிறு) ஞாயிறு (சுடர்) ஞாலம் (உலகம்) 29