பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாழல் கையேந்தல் (மலர் கையேந்தல்) ஞிமிறு (தும்பி) ஞெண்டு (களவன்) தண்டலை (கானல்) தரளம் (முத்தம்) | தாது (தேன்) தாதுதேர் பறவை (தும்பி) தாம்பு (கயிறு) தாமரைக் கையில் சங்கு சக்கரம் ஏந்துதல் (மலர்கையேந்தல்) தாய் (அன்னை ) தாள் (அடி) தாள் (மரம்) திக்கு எலாம் எரிதல் (எட்டுத் திசைகளும் அதிர்தல்) திகிரி (ஆழி) திமில் (நாவாய்) திருவில் (வான் இடு வில்) திரை (கடல்) தீ (நஞ்சு) தீபம் (விளக்கு) தீர்த்தப்புல் (தருப்பை) தீயுழி (நிரையம்) துகிர் (பவழம்) துகில் (உடுக்கை ) துப்பு (பவழம்) துருத்தி (ஊதுலைக் குருகு) துரூஉ (தகா) துலாஅம் (ஞெமன்ன் தெரிகோல்) துவர் ஆடை போர்த்தல் (உடுக்கை) துளபம் (துழாஅய்) துளவம் (துழாஅய்) துளி (மழை) துறக்கம் (புத்தேள் நாடு) தூரியம் (பறை) தூவி (சிறகு) தேர் (பேய்த்தேர்) தேவர் (அமரர்) தேறல் (கள்) தொடித்தலை விழுத்தண்டு (ஊற்றுக்கோல்) தொளி (சேறு) | தோகை (மயில்) தோணி (நாவாய்) தோப்பி (கள்) | நடுநாள் (கங்குல்) நரி (குறுநரி) நல்லாள் (திரு) நறவு (கள்) நறவு (தேன்) நறா (தேன்) நாகம் (பாம்பு) நாஞ்சில் (ஏர்) நாஞ்சில் துஞ்சுதல் (ஏர்) நாய் (ஞமலி) நாராயம் (தொடை) நித்திலம் (முத்தம்) நிதிக்கோன் (மாநிதிக் கிழவன்) நிதி மன்னவன் (மாநிதிக் கிழவன்) நிலவு (திங்கள்) நிலா (திங்கள்) நீர் (கடல்) நீர் (புனல்) நீருள் குவளை வேதல் (கழுநீர்) நீலம் (கழுநீர்) நீலம் கையேந்தல் (மலர் கையேந்தல்) நுணல் (தேரை) நூல் (பனுவல்) நெடியோன் (மாயோன்) நெருப்பு (தீ) நெறி (அதர்) நேமி (ஆழி) பகடு (காளை) பகடு (ஏர்) பகல் (நுகம்) பகலாணி (ஆணி) பகழி (தொடை) பசு (ஆ) பஞ்சுரம் (பாலை-பண்) பச்சோலை (போந்தை) பட்டு உடை (உடுக்கை) படுக்கை (அணை) - பதாகை அற்று வீழ்தல் (கொடி) பதுமத்துப் பாயல் (அணை) பரற்பெய் பள்ளி (அணை) பரிமா (கலிமா) | பருதி (சுடர்) பள்ளி (அணை) பள்ளித்தாமம் (பூ) பறவை (புள்) பனம்பழம் (போந்தை) 30