பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனை (யோந்தை) பாதுகை (தொடுதோல்) பாப்பணை (அணை) பாப்பு (பாம்பு) பாய் (அணை) பாயல் (அணை) பாறு (பருந்து) பிடி (யானை) பிண்டி வீழ்தல். (அசோகு) பிணிமுகம் (தோகை) பிணிமுகம் (மயில்) பிணிமுகம் (யானை) பிரசம் (தேன்) பிறை (திங்கள்) பீலி (கலாவம்) புகழ்குறி (விழுப்புண்) புண்ட ரிகம் (புலி) புணை (நாவாய்) புதுவழிப்படுதல் (அதர்) புயல் (கால்) புரவி (கலிமா) புல்லம் (காளை) புள் (பருந்து) பூழில் (அகில்) பெண்ணை (யோந்தை) பெயல் (மழை) பெருவளி (கால்) பெற்றம் (ஆ) பொய்கை (கயம்) பொய்தீர் உலகம் (புத்தேள் நாடு) பொன்மாரி மலர்மழை (பூ மழை) பொன்னி மாநதி (காவிரி) போதகம் (யானை) பௌவம் (கடல்) மஞ்சு (எழிலி) மஞ்ஞை (மயில்) மடங்கல் (அரிமா) மடங்கல் (கூற்றம்) மதன் (மாரன்) மதி (திங்கள்) மதில் (எயில்) மதுரை (கூடல்) மது (கள்) மந்தி (குரங்கு) மயில் (தோகை) மலர் (g) மழு (கணிச்சி) மறலி (கூற்றம்) மன்ன(வ)ன் (இறை) . மா (கலிமா) மா (மான்) மாடு (ஆ) மாதிரம் துடித்தல் (எட்டுத் திசைகளும் அதிர்தல்) மாநீர் (கடல்) மாரி (மழை) மாருதி (அனுமன்) - மான் (அசுணம் ) மான் (கலிமா) மான் தோல் பள்ளி. (அணை) மிதி அதட் பள்ளி (அணை) மிளகு உளு (கறி) மீளி (கூற்றம்) மீன் (அருந்ததி) மீன் (வெள்ளி) முக்கட்செல்வன் (ஆல் அமர் செல்வன்) முகடு (சிமை) முகலி (பொன் முகலி) முகை (அளை) முந்நீர் (கடல்) முருகன் (சேயோன்) முருகு (சேயோன்) முழை (அளை) | முளையாத வித்து (காழ்) மூரி (காளை) மைவிடை வீழ்த்தல் (தகர்) யாக்கை (உடம்பு) யாமம் (கங்குல்) வடபெருங்கல் (இமையம் ) வடமீன் (அருந்ததி) வடவரை (இமையம்) வண்டு (தும்பி) வரி அதள் சேக்கை (அணை) வரை (கயிலை) வரை (மலை) வரைகிழிப்பு (அளை) வளி (கால்) வளை (தொடி) வழி (அதர்) வாணன் (மாநிதிக்கிழவன்) வாரணம் (சேவல்) வாளி (தொடை) வான் (மழை) வான்பதம் (சிவலோகம்)