பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊஞ்சல்

நுண்துளைத் துன்னூசி

விற்பாரின் என்றானும் வேறல்லை

பாண! வியலூரன்

வாய்மொழியைத் தேற

எமக்குரைப்பாய் நீ' (ஐந்.ஐம்.21)

(ஒப்பு) Needle, Pin அதிர்ஷ்டம்,

அன்பு, இலிங்க உரு,

எச்சரிக்கை, கட்டுப்பாடு, காதல்,

திருமணம், தையல்காரன்,

பெண்மை, மதிப்பு.

ஊஞ்சல் (swing) பார். 'ஊசல்'

ஊதுலைக்குருகு Utulaikuruku (bellows)

(1) நெட்டுயிர்ப்பு - deep breath

'ஊது உலைக் குருகின் உள்

உயிர்த்து' (நற்.125:4)

(ஆ) உலை வாங்கு மிதிதோல்

Ulai vanku miti tol

(2)துன்பம் - suffer

'உலை வாங்கு மிதிதோல் போலத்

தலைவரம்பு அறியாது வருந்தும்'

(குறு.172:6-7)

(இ) துருத்தி Turuti

(3) நெட்டுயிர்ப்பு - deep breath

'.. .. ..கொல்லன் விசைத்துவாங்கு

துருத்தியின் வெய்ய உயிரா'

(அகம்.224:2-3)

(ஒப்பு) Bellows ஆன்மீக வாழ்வு,

உயிர்ப்பு, வாழ்க்கை.

ஊமன் Uman (dumb)

(1) இயலாமை - inability

'ஞாயிறு காயும் வெவ்வறை

மருங்கில் கையில் ஊமன்

கண்ணின் காக்கும் வெண்ணெய்

உணங்கல் போல' (குறு.58:3-5)

(2) துன்பம் - suffer

'மாரி இரவின் மரம் கவிழ்

பொழுதின், ஆர் அஞர் உற்ற

நெஞ்சமொடு, ஓராங்குக் கண் இல்

ஊமன் கடற் பட்டாங்கு'

(புறம்.238:15-17)

ஊர்தி

(ஆ) ஊம் Um

(3) குறைபாடு, சிறப்பின்மை

deficiency, nonglorious

'சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல்

பிண்டமும் கூனும், குறளும்,

ஊமும், செவிடும், மாவும் மருளும்

உளப்பட வாழ்நர்க்கு எண் பேர்

எச்சம் என்று இவை எல்லாம்

பேதைமை அல்லது ஊதியம் இல்'

(புறம்,28:1-5)

(இ) ஊமை Umai

(4) வாய்திறவாமை/பேசாமை - mute

'ஊமை எண்கின் குடாவடிக்

குருளை' (மலை.501)

(ஒப்பு) Dumbness இயல்பற்ற

நிலை,தண்டனை, படைப்பின்

ஆரம்ப நிலை.

ஊமையரோடு செவிடர் வார்த்தை

Umaiyarotu cevitar varttai

(1) வீண் - futile

'மற்று இருந்தீர்கட்கு அறியலாகா

மாதவன் என்பது ஓர் அன்பு

தன்னை உற்று இருந்தேனுக்கு

உரைப்பது எல்லாம் ஊமையரோடு

செவிடர் வார்த்தை' (நாலா.617:1-

4)

ஊர்தி Urti (vehictle/mount)

(1) விரைவு - speed

'கால் கிளர்ந்தன்மை ஊர்தி'

(பதி.தி.1:6)

(ஆ) கருடச்சேவல் ஊர்தி

karutacceval urti (Kite)

(2) ஆண்மை, உயர்வு - virility, high

'ஆயிர அணர் தலை அரவு வாய்க்

கொண்ட சேவல் ஊர்தியும்,

செங்கண் மா அல்!'(பரி.3:59-60)

(இ) யானை ஊர்தி Yanai urti

(Elephant)

(3) வலிமை / ஆற்றல் - strength /

power

'ஊர்ந்ததை -எரி புரை ஓடை

இடை இமைக்கும் சென்னி , பொரு