பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊனம்

(இ) தொடித்தலை விழுத்தண்டு

Totittalai viluttantu

(3) முதுமை -ageing

'தொடித் தலை விழுத் தண்டு

ஊன்றி' நடுக்குற்று, இரும் இடை

மிடைந்த சில சொற் பெரு

மூதாளரேம் ஆகிய எமக்கே?'

(புறம்.2483:12-14)

(ஒப்பு) Crutch ஆதரவு, ஆதாரம்,

உதவி, சார்பு, நம்பிக்கை,

பலக்குறைவு, முதுமை.


ஊனம் Unam (meat mincing block -

wood)

(1) சிதைவு - injury

'வளை தலை யாத்த தாழ் கரும்

பாசவர் எஃகு ஆடு ஊனம் கடுப்ப,

மெய் சிதைந்து'

(பதி.67:16-17)


எட்டு Ettu

(1) குணம் -quality

'எட்டு கொலாம் அவர் ஈறில்

பெருங்குணம் எட்டு கொலாம்

அவர் சூடும் இனமலர் எட்டு

கொலாம் அவர் தோளினை

யாவன எட்டு கொலாம் திசை

ஆக்கின தாமே'

(திருநா.தேவா.978)

(2) கலைகள் - arts

'மண்ணிடை ஐந்தினர் ஆறினர்

அங்கம் வகுத்தனர் ஏழிசை

எட்டிருங் கலைசேர்'

(திருஞான.தேவா.3771:3-4)


எட்டுத்திசைகளும் அதிர்தல்

Ettuticaikalum atirtal

(1) தீமை, அழிவு, இறப்பு

'திசையிரு நான்கும் அதிர்ந்தடும்

அன்றி' (சிலப்.20:4)

(ஆ) மாதிரம் துடித்தல் Matiram

tutittal

தீமை, அழிவு

எண்ணெய் ஆடுதல்


.. .. .. மாதிரம் துடித்தன'

(கம்ப.சுந்.298:5)

(இ) திக்கு எலாம் எரிதல் Tikku

elam erital

தீமை, அழிவு, இறப்பு

'திரியுமால் இலங்கையும் மதிலும்

திக்கு எலாம் எரியுமால் கந்தர்ப்ப

நகரம் எங்கணும்' (கம்ப.சுந்.373:1-

2)

எண்-எழுத்து Eneluttu (number-letter)

(1) கல்வி -education

'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப

இவ்விரண்டும் கண்ணென்ப

வாழும் உயிர்க்கு' (குரல்.392)

எண்கு Enku (Bear)

(1) வலிமை - strength

'வன் கை எண்கின் வய நிரை

பரக்கும்' (அகம்.15:16)

(2) பெரியார் - men of status

பெரியாரைச் சார்ந்தார்மேல்

பேதைமை கந்தாச் சிறியார்

முரண்கொண் டொழுகல் -

வெறியொலி கோநா

யினம்வெரூஉம் வெற்ப!

புலம்புகின் தீநாய் எழுப்புமாம்

எண்கு' (பழமொழி.292)

(ஒப்பு) Bear அச்சம்,

அருவருப்பு, ஆபத்து, தீமை,

பிடிவாத நிலை, முரட்டுக்குணம்,

வலிமை, வன்முறை, விடாப்பிடி.

எண்ணெய் ஆடுதல் Enney atutal

(1) தீமை, அழிவு, - evil omen

'எயிறு நிலத்து வீழவும்,

எண்ணெய் ஆடவும்' (புறம்.41:8)

(ஆ) இராவணன், தன் பத்துத்

தலைகளிலும் எண்ணெய் தேய்த்துக்

கொண்டு, கழுதை மற்றும்

பேய்கள் பூட்டிய தேரின்மேல்

ஏறி, சிவந்த ஆடை

அணிந்தவனாய்த் தென்திசை

நோக்கிச் செல்லுதல் Iravanan, tan

pattut talikalilum enney teytuk kontu