பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


போன்றோரின் படைப்புகள் தமிழில் அறிவியல் படைப்பிலக்கியங்களாகப் பொலிவதை ஆசிரியர் எடுத்து விளக்கி யுள்ளார். மிகக் குறிப்பாகத் தமிழில், அறிவியல் படைப்பி லக்கிய வளர்ச்சிக்கான விதிமுறைகளையும் விளக்கி யுள்ளார்.

அறிவியல் படைப்பிலக்கியம் பற்றிய அறிமுக நூல் என்ற வகையில் தனிச்சிறப்புப் பெறுகிறது இந்நூல், மனம் தளரா உழைப்புக்குத் திரு மணவை முஸ்தபா அவர்கள் அரிய எடுத்துக்காட்டு, வாழ்த்தி மகிழ்வோம்.

ப.க. பொன்னுசாமி
7.4.97 துணைவேந்தர்
சென்னை-5. சென்னைப் பல்கழைககழகம்