உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

205



தமிழுக்கு இஸ்லாமியர் வழங்கிய புதிய தமிழ் இலக்கிய வடிவங்கள்
மசலா
1.ஆயிர மசலா----வண்ணப் பரிமளப் புலவர்
2.நூறு மசலா----
3.வெள்ளாட்டி மசலா----செய்கப்துல் காதிர் லெப்பை
கிஸ்ஸா
1.யூசுபு நபி கிஸ்ஸா----மதாறு சாகிப் புலவா
2.சைத்தூன் கிஸ்ஸா----அப்துல்காதிர்சாகிபு
3.அய்யூப் நாயனுடைய கிஸ்ஸா----அப்துல் வஹ்ஹாப்
4.இஸ்வத்து நாச்சியார் கிஸ்ஸா----மகுதூம் முகம்மது புலவர்
5.அபூஷஹ்மா கிஸ்ஸா----அப்து ரசாக்
6.அலி (ரலி) கிஸ்ஸா----காளி முகம்மது ஜான் லெப்பை
7.சைத்தூன் கிஸ்ஸா----ஷேக் லெப்பை
8.தமீமுல் அன்சாரி கிஸ்ஸா----அப்துல் காதர் சாகிபு
9.நமுறூது கிஸ்ஸா----
10.சுல்தான் சிக்கந்தர் துல் கர்னைன் கிஸ்ஸா----
11.முகம்மது அனிபு கிஸ்ஸா----முகம்மது இபுறாகீம்
12.யூசுப் நபி கிஸ்லா----மதார் சாகிப்
13.பீவி மரியமுடைய கிஸ்ஸா----அப்துல் காதர் சாகிபு
14.சுல்தான் இபுறாஹிமுடைய கிஸ்ஸா----ஷாகுல் ஹமீது
15.லூத்து கிஸ்லா----
16.ஷம் ஊன் (ரலி) கிஸ்லா----முகம்மது இபுறாகீம்
17.
”
----முகம்மது இஸ்மாயீல்
18.
”
----ஷாகுல் ஹமீது