பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

207

16. முனாஜாத்து நாமா ---- வாலை அப்துல் வஹ்ஹாப்
17. பாராஸ் நாமா ----
முனாஜாத்து
1. அல் முனாஜாத்து ---- மு. செ. மு. முகம்மது அப்துல் காதர்
2. மெய்ஞ்ஞான அற்புத ---- செய்யது முகியத்தீன் புலவர்
3. அல்லாஹ் முனாஜாத்து ---- பல்லாக்கு வலியுல்லா
4. ஹக்குபேரில் முனாஜாத்து ---- சேகனாப் புலவர்
5. குத்பு நாயகர் புகழ் முனாஜாத்து ---- பீருக்காளை உபாத்தியார்
6. காரண முனாஜாத்து மாலை ---- செய்குபாவா சுலை மானுல் காதிரிய்யா
7. முனாஜாத்துத் பதிகம் ---- காசிம் புலவர்
8. முனாஜாத்துப் திரட்டு ---- ஷாகுல் ஹமீது காதிரி
9. ஞானப் புதையல் அரபி முனாஜாத்து ---- குணங்குடி மஸ்தான்
10. திருப்புகழ் முனாஜாத்துப் பா ---- ஹாஜா முகிய்யித்தீன் ஆலிம் சாகிபு
11. மீரான் சாகிபு முனாஜாத்து ---- ஆரிபு நாவலர்
12. முசீபத்து விலக்கல் முனாஜாத்து ---- அகமது மெளலானா
13. முனாஜாத்தெ குத்பியா ---- செய்யது அபுல் காசீம்
14. முனாஜாத்தெ மக்பூல் ---- செய்யது முகம்மது
15. ஹக்குத் தஆலாவின் பேரில் முனாஜாத்து ---- கொழும்பு அவுலியா மரைக்காயர்
16. தபுல்வபா என்னும் கார்மான முனாஜாத்தும் மற்ற முனாஜாத்துகளும் ---- செய்யது இமாம் சாகிபு
17. அன்பலல் முனாஜாத்து ---- செய்யது முகமது கல்லான்
18. ஆற்றங்கரை காச்சியார் முனாஜாத்து ---- மு. செ. மு. முகம்மது அப்துல் காதர்