பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
208
19 குணங்குடி மஸ்தான் சாகிபு வலியுல்லா --- முகம்மது லெப்பை
ஞானப் புதையல் --- ஆலீம் சாகிபு
அரபு முனாஜாத்து ---
படைப்போர்
1 சக்கூன் படைப்போர் --- வரிசை முகியுத்தீன
2 செய்யிதத்துப் படைப்போர் --- குஞ்சுமூசுப் புலவர்
3 இரவு சுல்கூல் படைப்போர் ---
4 காசிம் படைப் போர் --- அப்துல் காதிறு ராவுத்தர்
5 இபுலீசுப் படைப்போர் --- கொழும்பு ஆ.லே.அமீது
6 நபுளி படைப்போர் --- செய்யது முகம்மது
7 இபுனியன் படைப்போர் --- அசன் அலிப் புலவர்
8 உச்சி படைப்போர் ---
9 தாகிப் படைப்போர் ---
10 இந்திராயன் படைப்போர் ---
11 வடோச்சி படைப்போர் ---
12 சல்கா படைப்போர் ---
13 ஹூ-சைன் படைப்போர் --- காளை அசனலிப் புலவர்
14 மலுக்கு முலுக்கின் --- கண்ண முது மகுதூம் புலவர்
நொண்டி நாடகம்
செய்தக்காதி கொண்டி நாடகம்
திருமண வாழ்த்து
1 செய்தக்காதி திருமண வாழ்த்து --- எட்டையபுரம் உமர்கத்தாப் புலவர்
2 கதீஜா நாயகி திருமண வாழ்த்து --- அல்லாப் பிச்சை
3 பாத்திமா நாயகி திருமண வாழ்த்து ---
4 மணமங்கல மாலை ---
--