பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII

இந்த நூல் உருப்பெறுவதற்குத் தோன்ருத் துணையாக இருந்த ஆய்வாளர்களே இந்நேரத்தில் நன்றிப் பெருக்கோடு நினைத்துப் பார்க்கிறேன்.

சித்தர்களைப் பற்றிய சிறப்பாய்வாளராகத் திசழும் டாக்டர் இரா. மாணிககவாசகம் அவா.கள் நம சிந்தனையைத் துணடும் வணணம தம் ஒப்பாய்வைச் செய்துள்ளார் ஆண்டில் இளையராயினும் சூஃபி இலக்கியங்களிலும் மெய்ஞஞான தத்துவ நுட்பங்களிலும் நுண்மான்நுழைபுலமிக்கவராக விளங்கும தக்கலை ஜனப் எம. எஸ். பஷீா அவர்கள இக்கருத்தரங்கில கொண்ட பங்கும பணியும் என்றும் நினைத்துப போற்றத்தக்கனவாகும் அவரது பெருமுயற்சியின விளைவாக உருவான இஸ்லாமிய சூஃபிகளின் தமிழ்த தொண்டுகளை விவரிககும் பட்டியல் இத் துறை ஆராய்ச்சியாளர்களுககு ஒர் அரிய திறவுகோலாகும் என்பதில் ஐயமில்லை. பெண்பாற் சூஃபிச8ளப் பற்றிய அவரது ஆய்வு முயற்சியும அவரது ஆற்றலுககுக கட்டியங் கூறுவன வாகும், இநநூலில நாஞ்சில நனமொழியோன்' எனற புனே பெயருள புகுநது அதிகமான ஆராய்சசி ஆய்வுரைகளை வழங்கிய சிறப்பும் அவர்கட்கு உணடு, சூஃபிகளின் கோட்டையெனத் திகழும கோட்டாறு தநத ஞானியர்களின சிந்தனைகளை வெள் ளோட்டமாகத் தொகுத்துத் தந்துளளார் ஞானியர் வழி வந்த பேராசிரியர் செ. பசுலு முகிய்யதீன் அவர்கள். பேராசிரியா கா. முகம்மது பாரூக் அவர்களும், தக்கலையின மிகக புகழ் பீரபபா அவர்களின வாழ்வையும் வாழ்க்கையையும் சுவைபட ஆராயந்துள்ளாா. சகோதரர் ஹைதர் அலி அவா.களின ஆய்வுரையோ புதியதோர் கோணத்தில் ஞான வழியைச் சிந்திக்கத் தூண்டுகிறது. இளைய தலைமுறையின எழுச்சிக கவிஞரான கவிக்கோ அப்துல் ரகுமான அவர்களின் குணங் குடியாரின் மெய்வழிச் சிநதனையை உள்ளது உள்ளவாறே உணாநது தெளிய வழி காட்டும் ஒளி விளசகெனினும் அஃது பொருநதும்.

இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் சிநதனைகளை இலக்கிய வழியே வெளிப்படுத்தி வழங்க முனையும் எம் முயற்சி இத்துறையில் மேற் கொள்ளப்படும் முதன் முயறசி எனபது அனைவரும் அறிந்ததே. இந்நூலுக்குத் தக்கார் ஒருவரிடம முனனுரை பெறவேணடும் என்று என் உள்ளம் எணணியபோது என மனக் கண்ணில் பளிசசென மின்னியவர் எனது பேராசானும் மதுரை காமராசர் பலகலைக கழக முன்னுள் து அண வே ந் த ரு மான டாக்டர் தெ. பொ. மீட்ைசி சுந்தரனர் அவர்கள்தான். தமிழ்ககடலாக