பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மாளுர், சீருப்பெருங்காப்பியத்தைக் கீர்த்தனையாகப் பாடிச் சிறந்த "செயிராக் கருப்புலவர்' எனப்படும் செய்யிது அபூபக்கர் புலவர், ஒருமவதானம் ஒரு நூறு செய்திந்தப் பாரில் புகழ் படைத்த பணடிதராம் செய்குத் தம்பிப் பாவலர் போனற எண் ணற்ற நல்லிசைப் புலமை நாவலா பெருமககள் இபபழம் பதியின் தமிழ்ப் புலமைக்குச் சானருக நிறகினறனர்.

இவ்வாருக, இறைநேயச் செலவாகளாலும், இன்றமிழ் இலக்கியச் செம்மலகளாலும் வழி வழியாகப் பண்படுததப்படும் இச் செழு நிலத்தில தோனறி ஞானததமிழ் பாடிய சூஃபிகள் பலர் உண்டு. அவர்களுள்ளே எம் ஆய்வுக்கு எட்டும சிலரையும் அவர்களால் படைத்தளிககப்பட்ட நூலகளையும் பற்றிக் கூறும் அறிமுகக் கட்டுரையே இது.

1. ஹஸ்ரத் ஞானியர் சாகிபு: ஹிஜ்ரி 1167 முதல் 1209 வரை வாழ்ந்த இவர்களின் இயற்பெயர் செய்கு முகியித்தீன் மலுக்கு முதலியார் எனபதாகும். ஹஸ்ரத் மன்சூா ஹல்லாஜ் றகுதுல்லாஹி அவர்களின் ஞான வழியில் இந்த குதுபுஸ்ஸ மான் செய்யிதுஸ் ஸாதாத்து மவுலான செயயது தமீம் இபுனு. செய்யிது ஜமாலுல் மிஹபரிய்யி அவர்களிடம் முரீது (தீட்சை) பெற்ருர். பின்னர் இவர்களும் ஷெய்காக விளங்கி, மேலப் பாளையம், கமுதி, பழனி போன்ற ஊாகளில் ஏராளமான சீடர் களைக்கொண்டு திகழந்தனர். ஞானதோததிரம, ஞானகாரணம், ஞான தேவாரம், ஞான ஏகதேசம் ஞான ஆனந்தம், ஞான அனுபவ விளககம், ஞான அந்தாதி, ஞானக் கும்மி, ஞான வேதாட்சர வருக்கம், ஞானத் திருப்புகழ், ஞானத் திருநிதானம், ஞானக் குருவடி விளக்கம், ஹூயில்லல்லா, ஞான அமமான, ஞான கீதாமிர்தம் என்னும் சூஃபி ஞான இலககியங்களைப் படைத் துள்ளனர். இவர்களின நூலகள் அனைத்தும் மெய்ஞஞானத திருபபாடறறிரட்டு’ என்ற பெயரால் அச்சில் வெளிவந்துள்ளது.

'அனுவா கியது மணுவுக் கணுவா

யழிவற் றுரையா கியவே தமெலாம் அணுவுக் கணுவா யனுயா வையுமாய்

அறிவாய் வெளியாய் வெளிமீ தொளிவாய் அணுவுக் கணுவொளி வெளியா யறிவாய் யகண்ட பரிபூ ரணசின் மயமாய் அணுவுக் கணுவாயெளையாள் பரமே

அகணட பரிபூரணபூ ணனே ”

(பூரணப் பதிகம்)