பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

எனவரும் 8 ஆவது கணணியில் ஹிஜரத் ஹம்ரக்லே ஹஜ்ஜை நிறைவேற்றித தருமாறு இறைவனை வேணடுகின்ருாகள். அபுஜத்' என்னும் கணக்குப்படி ஹெ, மீம், றே, கொய்ன என்னு: நான்கு எழுத்துக்கும் முறையே (வலது புறமிருநது) 8, 40, 200, 1000 என்பது தொகை இதனபடி அனஞரின வேணடுகோள் ஹிஜரி 1248இல ஹஜ்ஜை நிறைவேற்றித தரவேண்டும என்ரு கிறது. கொயன இருகக வேண்டிய இடததில் ஸே எனனும் எழுத்தமைத்துப் பாடியிருந்தால் 1247 என்ாகும். சறறே நாத் தவறியதால் ஹம்ரக்" எனறு பாடிவிட்டா ள இறைவனின நாட்டமும் அதுவாகவே இருந்தது போலும் கடல் கொந்தளிப்பு நீடிககவே 1247இல செய்ய வேண்டிய ஹஜ்ஜை 1248இ.ே லயே முடித்துத் தாயகம் திரும்பினர்கள். இஃது அவா.களின் வரலாம் றில நடைபெறற அற்புதங்களில் ஒனருகும்.

இவர்களால் இயற்றப்பட்ட சூஃபி ஞானத்தை விளக்கும் நூல் ஜம் கூத்து மாலை’ என்பதாகும். இந்நூல் விருத்தம் ஒன்றை யும், காப்புக் கண்ணிகள் இரண்டினையும் 119 தொங்கல்களையும் கொண்டு மொத்தம் 123 பாடல்களாலானது.

'அல்ஹம்தி லுற்ற அரும்பொருளை அடியேன் உரைக்கிறேன அறிந்து கொளளும் இலமை அறிவோர்க்கு இதுதான் வேனும இசைகத இபாதத்தில் கியாம் அலிபு வலுமை று கூவது லாமதாகும் வளைந்த ஹாவது இ .திதாலாம் கலயை உரைத்திட்ட மீமசு ஜூது கலந்த அத்தஹியா திருப்பு தாலே.”

-tஜம்கூத்துமாலை-7)

என்னும் பாடலடிகள் அல்ஹம்து’ எனபதை ஒரு தொழுகைக் காட்சியாகக் காட்டும் திறன வியக்கத்தககன.

மேன ஹாஜியார் அப்பா அவா.களின் ஜம்கூத்து மாலையும், கப்பல் முளுஜாத்தும் அறபுத் தமிழ அச்சில் வெளிவநதுள்ளன.

3. செய்கு முகம்மது மதீனு சாகிபு ஒலியுல்லா:-காள மேகம் போல நினைத்த மாத்திரததிலேயே கவிபாட வல்ல மதீன சாகிப்பவாகளால் கோட்டாறு அடையும் பெருமை பெரியது . அறபு, தமிழ இரணடிலுமே அருங்கவி புனேயும் ஆற்றல் கைவரப் பெற்ற இவர்களும் இவலு,ா தந்த சூஃபி ஞானிகளில் ஒருவராவர்.