பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

இவர்களின் ஞான மார்க்கத்தைக் கடைப் பிடித்தொழுகும் சீடர்கள மேலப்பாளையம், ஆழவார் திருநகரி, ஏர்வாடி போன்ற ஊாகளில் ஏராளமாக உள்ளனா. சூஃபி இலக்கியத் துறைக்கு இவர்கள் தந்த பரிசாக வேதாந்த ரத்தின மாலை, வேதாநதக கணணிகள், தத்துவ ஞான ஆனந்தக் களிப்பு, மெய்ஞ்ஞானக் கும்மி, தோத்திரப் பதிகம் என்னும் நூல்கள் கிடைக்கினறன: இவையனைத்தும் ஒரே தொகுதியாக ஹிஜ்ரி 1321இல அச்சில் வெளி வந்துள்ளது.

'அஞ்செழுத் ததனி லடங்கலு முதித்தே

யணிபெற வாழுமப் பயனே பிஞ்செழுத் ததன லறிந்தக மகிழ்ந்து

பேசரு மவுண்மங் திரத்தை செஞ்செழுத் தாக்கி நினைத்தினி திருக்கு

நேர்மையை யெனக்கெடுத் தருளி கஞ்செழுத் தனைத்தும் போக்கிகல லருளை

நயமுறக காட்டுந்தற் பரனே'

(வேதாந்த ரத்தின-மாலை 27) எனவும்,

"பனனிரு காலால் கடந்திடும் பரியைப்

பாங்குடன் பிடித்தியான் பழக்கிய பன்னிரு மிசமு லகுலமாம் பொருளைப்

பரிந்தெடுத் தாயகததிற பொருத்தி யென்னிரு கலையு மிசைந்தி ற் குதவி யிங் தென துளமகிழ்க் திருகக உணனரு ளோங்கும் வகையினி தளித்தே

யுதவிசெய் தாகொதற் பரனே’’

(வேதாந்த ரத்தின-மாலை 28) எனவும் வரும் பாடல்களில் வரும உருக்கமும் தததுவ விசாரமும ஊன்றிக் கவனிக்கததக்கவை.

4. செய்கு முஹம்மது மீருன் முகியித்தீன் காதிரி சாகிபு மேன ஹாஜியாா சாகிபு ஒலியுல்லா அவர்களின் குடும்பததில தோன்றிய பெண்மக்கள் வழித்தோன்றலான இவாகள செய்கு உதுமான் முகியித்தீன ஆலிம சாகிபு காதிரியா அவர்களின் புதல்வர். இவர்களால இயற்றப்பெற்ற புகழ்ச்சிமாலை என னும் நூல் ஹிஜ்ரி 1332 இல அச்சில வெளி வந்துள்ளது. அந்நூலில் திருவிதாங்கோடு காங்மலுக்கு முகம்மது முதலாளியின் குமாரர் சாகுல் ஹமீது முதலாளியின் முயற்சியால் அசசிடபபட்டதாகக்