பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் அன்னரின் முர்துகளில் ஒருவர இருசகலாம். இவர்களால் இயற்றப்பட்ட மெய்ஞஞான மணி மாலை, மெயஞஞான சாசுவத நிலை மெய்ஞ்ஞான உதய நாவடிச் சிந்து மெய்ஞ்ஞான சாசுவத நிச்சயம், மெஞ்ஞான வைராக் கியம் ஞான அற்புதம் எனனும நூல்கள் அறபுத தமிழில் கையெழுததுப் படியாக எமமிடம உள்ளன. + ' கூறு மிரண்டதும் பதினென்றதும்

குறிப்பா மேழதும் கூசு யபாற் றேலு மாருகிப் பதினைந்ததாய்த

திறத்த பதிளுெனருய்த திறத்த தாகி யூறு நாலாலுள் ஹறுப தாகி

யுற்ற உஜூதாகி ரூப மாகி வீறு கொளச் செயது விமல ம | ன

விமலா யாறபபில ஆல மீனே'

-(புகழ்ச்சிமாலை-37)

என்னும் புகழ்ச்சி மாலைப் பாடல் இவர்களின் ஞானததமிழத திறனுக்குச் சான்ருக உளளது

5. ஜமாலியார் செய்யிது அபுல் காசீம் சாகிபு காதிரியா தரீகாவைச் சோந்த இவர்கள ஜமாலியா எனனும ஒரு பிரிவில ஞான பாாக்கத்தை நடாத்திச் சென்றனர். இவர்களுடைய முரீதுகள் மேலபபாளையம, கொங்கராயக் குறிச்சி, கடைய நலலூர், செய்துங்க நலலூர் போனற ஊர்களில் ஏராளமாக உள்ளனர். தமிழப்புலமை சிறக்கப்பெறற இவர்களுடையவும இவர்களின தந்தையார், பாட்டனர் ஆகியோருடையவும் பாடல களைககொண்ட சிவ ஞான தீபம’ எனனும் சூஃபி இலக்கியம ஒன்று அச்சில் வெளிவந்துள்ளது அரபு மொழியிலும் பாடும் ஆற்றல் அபுல் காசீம் சாகிபவர்களுக்கு உண்டு.

நூல்களாகக கைககுக கிடைத்தவற்றைக் கொண்டு ஒரு சில சூஃபி ஞானிகளே எடுதது.க கூறினேம் நம் கைக்கும கருத்துக் கும் எட்டாதநிலையில நூலபாடிய சூஃபிகள்வேறு இருக்கலாம். தகவல் தெரிந்தால், இனஷா அலலா அவர்களையும அறிமுகம செயயலாம. இனனும் நூலகளைப பாடாத நிலையில சூஃபிகளாசு வாழககையை அமைத்துக கொண்டு ஒழுகி, மறைந்த ஞானிகள் ஏராளம் பேர் உண்டு. அவர்களில் ஒன்றிரண்டு தனிப்பாடல் களே எழுதியவர்களும உண்டு அரபு மொழியில மட்டும் பைததுகளே எழுதியவர்களும உண்டு. அன்னர்களும் கோட்டாறு

தநத ஞானியார் தாம் எனினும, நூலகள் இனமையால கூருது விட்டோம.