பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் ஞானி செய்கு பாவ செய்கு சுலைமானுல் காதி

காஞ்சில் கன்மொழியோன், எம். ஏ.

தென்னகத்தின் தொன்னகராம் கோட்டாறு ஞானக்கோட

(டை)டாரும். அப்பதியில் கோட்டாறு ஞானியராப்பா (ஹி116: - 1209) செய்குத்தம்பி ஞானியார் (1208-1506), சதாவதானி செய்குத்தம்பி பாவலா போன் ருேர் பிறந்தபதி என்பதனை இந்த ஞாலம் நன்கறியும் ஆளுல் இப்பதியிலே தோன்றிய மெய்ஞ்ஞானப் பாட்டாறு காட்டி வைக்கும் பாவல்லான் பத்தொன்பதாம் நூற்ருண்டுப் புலவர் ஞானி ஷெய்குபாவா செய்கு கலைமானுல் காதிரி அவர்களின் ஞான இலக்கியத் தொணடினை அறியோம். அதனைக் கோடிட்டுக் காட்டுவதாய் அமைவுறுவது இக்கட்டுரை.

பெற்ருேள்

திருபகுதாதில் உதித்த ஷாஹ் அபூக்கர் மஸ்தான் சாஹிபு (ஒலி) அவா.களின் மகளுர் ஷெய்கு ஐதுாறுஸ் காதிரி. இவர் தம் மைந்தர் செய்கு முஹைய்யத்தீன் காதிரி, இவரது தவச்செல்வரே புலவர் ஞானி செய்கு பாவா செய்கு சுலைமான் காதிரி ஆவர். இதனை அகச்சான்ருக,

"என் பிதா ஷெய்கு முஹிபித்தீனவர் பிதா

ஈடேற்றும் ஐதுாறு சாம் முன்பிதா பகுதாது நகர்தணில உதித்தோர்கள்

என பிதாவின பாட்டனர் அனபரெல்லாம் வந்து சாஷ்டாங்கம் செய்திடும்

ஷாகபூபகக ரொலியின் சொந்தமக மகவாயுதித்த அடியேன் செய்கு

சுலைமான யாளும் குருவே

-(திருத்தோத்திர குருவடி மாலை-4)

அஹதத்து மாலை 54, 55; மெய்ஞ்ஞானத் தாய்மகள் வினவிடை அந்தாதி 82, 83, 88 பாடல்களும், இதனை விளக்கும். மேலு ம புலவர் ஞானி தம் பெயர். பிறந்தபதி, தந்தையார் பெயர் குறிப் பககளை நயத்தோடு தருவதனை,