பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

நாட்டில் என் சொற்பிழை திருத்தி நாட்டி வைப்பீா காவலரே '

-ஞானக்கண் மாலை (2)

எனக் கூறுவதிலிருந்து உணரலாம்.

ஞானி-பயணி

ஞானியர் வாழ்வு பயண வாழ்வு, ஏழ்மை, பொறுமை. உணமை, அகத்துாய்மை, பரவசநிலை, பேரின்பபபற்று, தனிமை, பயணம, இறைஞ்சுதல் (து.ஆ), மனத்தைவெலலுதல் (முஜாஹிதத் அல் நபஸ்), மெளனம், நனறி பாராட்டல், அடைக்கலமாதல் (தவக்கல்), யகீன், திருப்தி, பாவமனனிப்பு (தவ்பா) தியானப் படித்தரம் (முறக்கபா), திக்று, தக்வா போன்ற இவைகளெல்லாம் ஞானியர் வாழ்வில நாளும நடைபெறுவன சிலவற்றையே குறிப் பிட்டுள்ளேன். ஆலை 45 A ஆர்பரி தனது நூலின்கண பெரும் பட்டியல தருவதினைக் காணலாம்.

'பயணவாழ்வு அகப்புலனறிவு (Mysticism) பயிற்சிகளில் ஒன்றென்பா தமிழகத்துப் புலவர் ஞானிகளின வாழ்வும் (எல்லா ஞானியர்களின்) பயண வாழ்வாகவே அமைந்திருந்தது சூஃபிஸ்க் குணப்பாடுகளைக் கூறவந்த ஷெய்கு அப்துல் காதிருல் ஜிலானி (ரலி) ஈஸ்ா நபியைப் போன்று யாத்திரை (ஸ்பர்) செய்தல் ஒன்றெனக் கூறுதல் (பத்ஹுல கைப்) காணலாம்.

புலவர் ஞானியும் மூலமதைத் தேடியே காலமெல்லாம்பாடி மூச்சை வீணுகக் கழித்தேன்’ (திருத்தோத்திர குருவடிமாலை-47, தேடியே எங்குமே தேனிபோல அலைகிறேன’’ (தி.மாலை-37), தேடி வெகுகாலம் தெங்காட்டிலே அலைந்தேன்' (லாஹிதிய்யா) மாலை 17) என (இறையினை) எங்கணும் பயணியாக தேடியோடி நாடியதனை அறியமுடிகிறது. சுலைமானுல் காதிரியும் தமிழகத்தி லும இலங்கையிலும் பயணியாக சுற்றித்திரிந்தமை அவர் வாழ்வு காட்டும். பயண வாழ்வு பலனுள்ள வாழ்வு.

இலங்கைப் புகழ்

1900 ஆண்டு முதல் இலங்கை கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்த தொல்தொட்டை பட்டியகமை, வட்டக்காப்பத்தை பணியவூர், வணஹப்புவை முதலிய இடங்களில் பள்ளிவாசல்கள் தைக்காககளை நிறுவிய பெருமை இவருக்குண்டு கொழும்பில் 1922இல் மஹ்லரதுல் மஸ்தானிய்யா, 1926இல் ஹிதாயதுல் மஸ்தானிய்யா என்பவைகளே அமைத்தார். 30-1-1946-இல்