பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


"உலையில் மெழுகாய்” -ஞானப் பெண் மாலை 53

உலையிட்ட மெழுகு” -வாஹீதிய்யா மாலை I I

“கையில கண்ணுடியைப் போல' - ’’ * 3 2

"பஞ்சதுவே வன்னியினுட் பட்டது போல’

"கஞ்சியில இட்ட உப்பது போல’- : 博蛇 44

தன்னையறிதல்

"தன்னையறிதல்’’ என்பது ஞானத்தின் உயர் நிலை-இறுதி நிலை. தன்னையறிந்தவன பேரின்பம் பெறுவான். இதனைப் பரிந்துரைக்காத ஞானிகளே இல்லை. தன்னை அறிய ஆங்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்கள் தன்னை அறிந்த மாத்திரத்திலேயே நிர்மலமாகிவிடும். தன்னை அறிவது என்பது நம் மனததுக்குள்ளேயேயிருக்கும் சோதியை உணர்வது ஆகும். எனவே தான’’, தன்னையறிந்தவன் 'தன் தலைவனையறிவான், என்றனா. இதனை உணர்த்துமாறு,

தன்னையறிவது பறுலாம் தலைவனறிவது சுன்னத்தாம் டி முன்னே நாமிருந்த வகை முற்றும் நீயறிந்து பாரு 83

பிறக்குமுன்னேயிருந்த பிரிவை யறிந்திவ்வுலகில் இறக்குமுனனே தெளிந்தா லிங்குதனனையறிவாய் பாரு 84

தன்னையறிந்தாலலலவோ தலைவன் தனையறிவான் மனணில தனளையறிந்த பினபு மெளp தெல்லா மறிவான்

பாரு" 85

காணலாம்.

சரக்கலை

புலவர் ஞானி சரக்கலை ஒர்ந்துணர்ந்தவர் என்பது அவர் களின பாடல்களால் பெறப்படும். எடுத்துக்காட்டாக சரக்கலை தத்துவங்களை திருமணி நடன அலங்காரப் புஞ்சம 217 முதல் 239 வரை கண்ணிப் பாடல்களால் எடுத்தியம்புகிறது, பீரப்பா -வின் மெய்ஞ்ஞானச்சரநூலினை நினைவூட்டுகிறது.மேற்குறிப்பிட்ட பகுதியும் மெய்ஞ்ஞானச சரநூலும் ஒப்பாய்விறகுரியது. மேலும் பல பாடல்களில் சரக்கலைத தததுவங்களே இழையோட