பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

பச்சைப்புரு? கபிரீராறு?

'பச்சைப் புருவதனைப் பாங்காய்ப் பிடித்திருக்க கச்சை கயிற்ராறைக் கமலமதி லொனருககி அச்சமில்லா தேரெழுததி னறை திறந்தகத்துள் வைக்க கிச்சயததை யருளும் எங்கள நீதி றகுலுலலாவே'

(உஹதத்து மாலை 25)

மேலும் இதே கருத்தமைந்த இப்புலவரின் பச்சைப் புரு . . மகனே' (திருமணி நடனவலங்காரத் தாய் மகனேசல் 1) என்ற பாடலையும் காணலாம. இவ்விரு பாடலகளோடு, பீரப்பாவின ஞான ஆனந்தக களிப்பினையும்

'உச்சிக்கு நேரே கிழக்கே --கந்த

மூருக்கு மேலே பெருவளி தன்னிற் பச்சைப்புரு வநது மேயும் - அதைப

பாங்குடன மெலலப பழகிப் பிடித்துக் கச்சைக கயிற்ருலே கட்டிக் - கலி

மாவுடன. தேனேக கலநது புகட்டி அச்சமில்லாக கூடடிலடைத்து - கருதம்

ஆதியை கனருகக் கண்டு கொணடேனே!'

பச்சைப்புரு கயிறு ஈராறு (பனனிரண்டு) ஒரெழுதது?-சூஃபி ஞான பரிபாஷைச சொறகள (Gode words), ஞானியாா பாடல் களில மறை பொருட சொறகள் பற்றி கண்டோம் இதன பொருள அறிவதும கருத்து விளங்குவதும எளிதல்ல அது ஒரு சுவையான ஆராய்ச்சி. குககுமம விளங்கின. பெரும் புதையல் பெறறவாறு பேரினபப்படுவா.

மேறகுறிபபிட்ட பாடலின கருத்தினேக காணபோம். சரககலை தததுவததினை (பிராணுயாமம) நுழைந்து நுடபமாக பாடபபெறற பாடல இது இநத ப சைபபுரு காறறு (சுவாசம) மனித நாசியில் இநத சுவாசம 12 அங்குலம் வெளியே போகினறது. 8 அங்குலம்தான உள்ளே செல்கினறது. எனவே சாதாரணமாக 4 அங்குலம விணுகிறது. சிததர்கள் இந்த வாசியினை பக்குவப்படுததி பலன கண்டனர். எனவே இவன அந்த ப ைரிைரெணடு அங்குல சுவாசத்தினை பக்குவித்து (சுவாசத்தினை கயிருக உருவகபபடுததியுள்ளார்.) ஒன்ருக்கி கமலத்திருததி அலிபென்ற (அலலாஹு) ஒரெழுததில இருததநிசசயததையருள வேணடுகிரு.ா ஞானி சுலைமானுல காதிரி.