பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 7

பீரப்பா அந்த சுவாசத்தினை பழக்கிப் பிடித்து கலிமாவி ணுடன் கலந்துதேனேக் கமலத்தினுள் பூட்டியடைத்துப் பயின்ருல் நன்ருக ஆதியைக் கண்டு கொள்ளலாம் என்கிருா. மூச்சுவிடுமுன் சித்தனைக் காணலாம், காண்பதுவே இயலும் எனபது சித்தர் கொண்ட தத்துவத்தோடு ஒப்பாய்விற்குரியது.

பாம்பாட்டி சித்தர் இறைத் தத்துவத்தினை ஒருகாலும் விண்டிடார்கள், விண்டவர்கள் ஒரு காலும் கணடிடார்கள்?" என்கிரு.ா. சுலைமானுல் காதிரி இதனை கண்ட பொருள் விண்டிடார், அ ண ட மது கணடிடார்’ (திருத்தோத்திர மாலை 18) எனப் பாடுகிரு.ர்.

அவனன்றி ஓரணுவும் அசையாது’ எனும் மொழியினை உஹதத்து மாலை 23இல பயன்படுத்திய பாங்கையும் காணலாம். பாடல் = ?!

கை காலில்லாத வேடன்

காணும விலலம்பில்லாமலே துய்யவுரு மான யெய்து வாட்டின சீா தலைமேல் பாரு'

(திருமணி நடன அலங்காரப் புஞ்சம் 160)

“கை காலுமற்ற ஒரு வேடன்னிதம் காணரிதாகிய விலலுமிலலான் துய்ய ஒருமான எய்து களிற் வைதது பையவே பார்த்து கில ஞானப் பெண்ணே”

(ஞானப் பெண மாலை 62)

இந்தப் பாடலுக்கு என்ன பொருள்!!

எல்லா இறைவனுக-"நீயாக அஹதத்து மாலை 22வது பாடல பாடுகிறது.

‘கஞ்சாபுகை பிடியாதே-வெறி .....படியாதே" (கடுவெளிச் சித்தா) பாடலோடு வாஹிதிய்யா மாலை 61 கஞ்சாவுட......... தீனே’ எனும் பாடல் ஒப்ப நோக்குதற்குரியது.

உடல்

எள்-எண்ணெய் = உலகம்-இறை

இறைவன் அங்கு இங்கு எதைபடி எங்கும் ஒளியாக இருக் கிருன். நம்மோடு இருக்கிருன்-ஒன்ருகி வேருகி நிற்கினருன். இதனை மிகச் சிறிய எள்ளினுள் எவவாறு எணணெய் மறைந்து