பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மன்னவனே என் பிழைகள் மனனிததே யாண்டருள்வாய் முன்ளுேர் பின்னேர் பிழை முறறும் பொறுபபாய்- என்னையருள் தங்தை தாயின் பிழையை தாபரனே நீ பொறுப்பாய்'

(மெயஞ்ஞானப் பஃருெடை)

"அபயன் பிழை பொறுத்து ஆண்டருள வேணுமென்று எப்பொழுது முன் பாலிருக்கின்றேன-தபபிதமாம தாயின பிழை பொறுத்துத தாபரனே காத்தருளவாய் காயடிமை கெஞ்சுகிறேனயனே-தூயனே சேயாமக்கள் பிழையுஞ் சேர்ந்த பெனடிர் பிழையும் தேயமதி லென் சீடர் செய் பிழையும போயொழிய முனனோ பின்னோ பிழையு முஸ்லீமெல்லா பிழையும்

முனனேனே நீ பொறுதது முத்தியருள

(மெய்ஞ்ஞானப் பஃருெடை)

ரஹ்மான் கண்ணி 63 பராபரக் கணணி 54 முதலியவைகளிலும் தன் பிழை மட்டுமின்றி எல்லோா பிழையும் கேடகும தவநேய நிலை தான் எனனே!

காபகவ்லய்னி

காபகவலய்னி எனும் சூஃபி ஞான சூக்குமச் சொலலிற்கு "விற்போல வளைந்த இருபுருவமத்தி, கதிாமதி நடுவழி", 'இறைதரிசனம் பெறும் ஓரிடம்’, 'விற்புருவமத்தி’ எனறெல லாம் பொருள் கூறுவர்.

ஞானியா-சித்தர் பாடலகள, குழுஉக்குறிகள்-மறைபொருட் சொற்கள், பரிபாஷைச் .ெ சா ற் க ள்-code words பெற்றுத் திகழ்வன. விரவி வருவன முஸ்லிம் புலவர் ஞானிகளின பாடல களில் இது பெரும்பாலும அரபிச் சொற்களாக அமைந்துள்ளன. எனலாம். மேலே நாட்டினா இவற்றினை ஆய்ந்து A survey of Mystical Symbalism” (Mary Anits Ewar) sisirp Brav Qalaf யிட்டுளளனர் 'சூஃபியாக்களின் கலைசசொல அகராதி'-அப்துர் ரஸ்ஸாக் என்பவரால் இயற்றப்பட்டுள்ளதை அறிவோம் (ஆல்ை இவ்வகராதி பற்றிய விபரம் சரிவரத் தெரியவிலலை) இஸ்லாமிய தமிழிலக்கியததில் பெரும் பகுதி சூஃபி (ஞான)ப் புலவர்களின் பாடல்களாக மிளிருகினறன. இககுழுஉககுறிகள் அனைத்தும் தொகுக்கப் பெறல் (அகராதி) வேண்டும. சிததர் பாடல்களின தனிச்சிறப்பு இக்குழுஉக் குறிச்சொறசளுக்குண்டு. அத்தகு அருளு சிறபபு-சூஃபியாக்களின சொற்களுககுமுணடு