பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

"இலலெனற மெயப்பொருளை இருதயத்திற கண்டறிந்து சுலத்தான லிருவில சுகம பெறுவதெககாலம’’.

என ஏங்குகிருர்

கனpல கருமாத்து மாலை-ஒராய்வு

நாகூ ரொலியினைப பாடிபபரவும் பாமாலை அருள் கவிதை (106), 'பொருள மாலை' (106). அவர் தம் வரலாறு வழங்கும் வற்ருத பாமாலை. மேனமையாகிய காரணங்கள (காரமதது) மிகு தமாகச் சொலலும் சொற் பாமாலை, புலவர் ஞானி நாகூரரின் அந்த மிகவுள்ள அறபுதங்கள் அறிந்தமடடிலும சோததுரைத் தேன. ’ (242) எனகிரு.ா. நூல பெயர் பொருத்தததிற்கு ஏற்ப காரணம் நூற்றிமுபபததொன றைக் கருதியுரைததனன்' (243) எனப பாடுகிரு.ா காரணம் கூறும சில பாடல்கள (18, 19, 21 24 25, 26, 27, 42–50, 52, 57, 58, 16 1, 162. 64, 165, 170, 171) நாகூரார் ஹிஜ்ரி 910இல பிறந்ததனை (13)யும ஹிஜரி 9 8 சுவனபதி சார்நததன (17, 175)யும கூறுகிரு.ர்.

நாகூர் ஒலி முஹமமது கெளது குவாளபீர் (ஒலி) அவர்கலிடம் முரீது தீட்சை பெறறதனே (30)யும், நாகூரொலி மகன யூசுப் சாகிபின் எடடு மகனகள பெயர்களை (211,212)யும் மறைந்த பின காரணங்களையும் (215-230), புலம்பல கணணிகளாக (178 -192)வும பாடியுளளாா. நாகூரொலியின பயண வாழ்வினை பாங்குறக காடடும் பாடலகள் பல. அவற்றுள் காயல பட்டணம் 118, கீழைக் கரை 119.மேலப்பாளையம121தென காசி 123ஆயக குடி 124, பொதியமலை 125,திருச்சி127, தஞசாவூா 122 முதலிய ஊாகளுக்கும் சென்றதனைப் பாடுகின்ருா. சுலதான இஸ்கந்தர் கிணறு தோண்டியதனை 147, செஞ்சிபிரபு, செல்வர் இபுருகீம் சட்டிய மிஞரா 231, பரங்கிப் பேட்டை தாவூதகான் மினரா237 மலாககா பீரு நெயனா மிஞரா 234, பிரதாப் சிங்கன மிஞரா 239, செய்து மரைக்காயா மினரா 235, துளசி மகராஜா 14 கிராமங்களை நன்கொடை ஈந்ததனையும் பாடல்களில அழகுற தெரிவித்துளளார்.

இறுதிப் பகுதி, பலவாருக இரந்து நன்மை வேணடியும் உற்ருர் உறவினர் மற்று அனைவோர்களுக்கும் உருகி அவாதம் நன்மைக்கு நாடும் பாடலகள் நிறைந்திருககினறன.

திருருதோததிரக் காரணமாலை

முஹையயத்தீன அப்துல காதிறு ஜீலானி பேரில பாடிய புகழ் பாமாலை. இதனை "நீத மெய்ஞ்ஞான மாலை' (5) எனகிரு ர்.