பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 1

தால் ஆணவம்-காமம், ஹவா-பேராசை கவரப் பெற்று மாழ்கி வீழ்கினறனர் இதனை அழகிய உவமையான, பேய்த் தேரைப் புனலெனறு எண்ணித் திரியும உளைப்போல-சானல் நீரை நாடி ஒடிச் செலலும மானைப்போல என்பதஞல் விளக்குகின்ருர்கள். இந்த உவமையினை" சிததர்கள், புலவர் ஞானிகள் பயன்படுத்திய பாங்கும் அறிந்துணரததக்கது.

பாலைவனத்தில் நீர் இ ரு க் கி ற மாதிரி ஒரு ஏமாற்று ஜாலம் நடக்கிறது. அதுதான் கானல் நீர் (Mirage) என்பது. t?got?ibuth (Reflection) spañ&#3 psi (Refraction) Qāmāramé, களேக் கொண்டு அறிவியலில இதை விளக்குகிரு.ர்கள். இது என்ன வென்ருல பாலைவனம மாதிரியான ஒரு பரப்பு வெளியில் மிக உஷ்ணம் ஏறிப்போய்க் காற்றுப் பிரதேசம் லேசாகி விடுகிற போது துரத்திலிருந்து பாாப்போர்க்கு நீரிலே பிரதிபிம்பம் தெரிகிற மாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதிஓடுகிற மாதிரி தெரியும். அதைநோக்கிப் போகப்போக-அதுவும் தள்ளித் தள்ளிப்போகும். இப்படிப்பட்ட கானல் நீரைப் பார்த்து மான் கள உண்மையான நீர் எனறு நினைத்து அதைத் தேடி ஓடி கடைசியில் ஒட முடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம தாங்காமல, மிகவும் பரிதாபமாக உயிரை இழக்கும். லோக மெல்லாம் மாயை' என்கிறது. அத்வைத சாஸ்திரம். இந்தக் கானல் நீர் உவமானம் ம்ருகத்ருஷ்ணு'-மானின் தாகம்-அநதத் தாகத்தினல் தேய்படும் கானல் நீருக்கே பெயராகி விட்டது. கானல் நீரைத்தேடி ஒடி ஒடிப்போய் பாவம் கடைசியில் வெயில் தாளாமல் பிராணனை விடுகிற மான்கள் மாதிரி, இந்திரியங்கள் ஒவ்வொன்றும் ஒவவொரு விதமான அற்ப சுகத்தைத் தேடித் தேடி ஓடி வீணுகப் போகிறது. மும்மவத்தினல் அழிகிருன்வீழ்கிருன்-ஆணவம்- காமம்-ஹவாமுதலான கானல் நீரோட் டம்தான், நமமை இழுக்கடித்து, அலேயாக அலையவைத்தி நாசமாக்குக்கிறது. எனவே புலன்களின் இந்த வேட்கையை (விஷயம்ருகத் ருஷ்ணு) அடக்கவேண்டும். இந்திரியங்கள் பல விதமான ஆசையைக் கானல் நீரை-நோக்கி ஓடாமல் இருக்கும் படி-அவற்றின் தாகத்தை அடக்கச் சொல்லி வேண்டுகிருர், அவ்வணமே அடக்கிய ஞானி ஷெய்கு உதுமான் ஒலி ஆவார். இனி அப்பாடலைக் கேட்போம்.

"தவாபை அறிந்தும் அறியார்போல்

தணுரமாய் கையும் ஆணவ காமம் ஹவாவில் மனதைச் செலுத்திவரும்

கயலங் தனிலே வீழ்ந்தடைந்து