பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

செவ்வான்பேய்த் தேரைப் புனலென்றெண்ணி

திரியும உளைப போலே திரிந்து

ஹவாவை அகற்றி உனகிருபை

அருள்வாய் ஆதி ரஹ்மானே!” (4)

இவரின் மெய்ஞ்ஞானக் கும்மிப் பாடலிலும புலன் வேட்கையை اساسا آوانده

"ஆணவ மாயை ஹவாகபுலக்

காதாரமான-அஜாசீலாம

வீணன புலையாள னைத்துரத்தி

மெயசொலலிக் கும்மியடியுங்கடி ?

எனப் பாடுகிருர். இவைகள் அஜாசீல்-இப்லீஸ்-சைத்தான் எனகிரு.ர். தீமை சைத்தானிய குணங்களை வீணன புலையாளன் என உருவகித்து-அவற்றை விரட்டியடிதது மெய்யினை நிலை நாட்டி மகிழ்ச்சியினை வேண்டுகிருர்

றலுல்லா முளுஜாத்து

இருபத்தொன்பது தொங்கிசைக் கொச்சகப் பாக்களால் அமைவது றசூலுல்லா முனஜாதது. நகுல் நபியே' என ஈற்றில முடிவுறுவது. செந்தமிழில் பெருமாளுரின மாண்புகழ் விரிப்பது, ழுகமமதொளி", படைப்பினங்களின் ஆதாரம் எனும் தத்துவ வித்தகத்தினை புலவர்கள, ஞானிகள், ஒரு மரபாகப் பாடிப் போற்றியுள்ளனர். அதனை உதுமான ஒலி,

'அஹதி லொளிவாக உதித்து

அஹ்மதாய் முன் பணிநது லாஹ"தி லிருந்தே மயிலாய்த்

தோனறி வியர்வு பொழிந்ததல்ை மிகுதிக் கலகு வான்புவியும

விண்ணா மனுஜின னெவ்வுயிரும் தகுதிபெறவுண பாகங்ண்ற

செய்யிதுர் ரசூல் நபியே '

என்று பாடியருளியுள்ளார்.

முஹையத்தீன் ஆண்டகை முளுஜாத்து

இருபத்தொன்பது ஆசிரிய விருத்தப் பாக்களால் ஆயது. "முஹையித்தீனே' எனப் பாடலகள முடிவுறுவது. காதிரிய்யா சூஃபி தரீக்காவின(குழு)நிறுவிய ஷெய்கு அப்துல காதா கவ்துல