பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

"திமிதித்தி தித்திமி தித்தியெனத்

திரு நடனங்கள புரிநதாடும்

இமைக்கும புருவ நடுவில கினருனே

இனங்கிக குமமியடியுங்கடி’’

என்பதில் புருவநடு- காபகல்லய்னி என்பர். சூஃபிஞான குக்கு மங்களில் முககியமானது இதனைப்பற்றிப் பாடாதபுலவர் ஞானி களே இலலை. இதனை 'கதிர்மதி நடுவழி (இறை தரிசனம் பெறும் ஒரிடம்) விற்போல் வளைந்த இரு புருவ மத்தி என்பர். சித்தர்களும் இதனைப் பாடியுள்ளனர். இஃது ஒப்பாய்விற்குரியது. இதனைத் தன்னையறிந்தவம’ என்றும் கூறுவர். இதனை மேற் கோள் பாடல்களும் ஒருவாறு விளங்கும்.

இங்ானமாக மெய்ஞ்ஞானக் கும்மி கற்கக் கற்க ஞானத்தினை தருவதாக அமைந்துள்ளது. அவற்றினை ஒர்ந்துணர்ந்து அறிவது சுலபமல்ல. இக்கும்மியினை,

',விறகு நான்கு தரீக்கத்திலும் ஷஹீஹாய்க் கும்மிக கவிதை செய்தேன்." (96)

எனப் பாடுகிரு.ர்.

இக் கும்மி நற்கருத்து’ (98) என்றும் இதனைப் படித்து உண்மை கொண்ட தீனவர்க்குத் தினமும் இறைதிருவுளமாகும் என முடிக் கிருர்,

கற்கருத்தாக பக்கீர் உதுமான் மெய்ஞ் ஞானக்கும்மி படித்ததையும் 驅 எக்கீன கொண்ட தீனைவர்க்கு கிதம்

இலாஹி திருவுளமாக ஆமீன.” (98)

பதங்கள்

பதம் எனின் இசைப்பாடல்; இசைப்பாடல்கள் இன்னிசை யுடன், கருத்திசைவும் கொண்டு விளங்குவன. றசூலுல்லா பேரில இசைப்பாடலகள் தரும் செய்திகள்

பெருமாளுரின் பண்புகளை-புகழினை-பொழியும் அமுத மொழிகளில் அவர்களது வடிவினை.

  • பாரில் பாதம் தோயாத கடையும் பரிமளம் வீசிய குங்கும உடையும

சீாமையான கார்மேகக் குடையும் காதம் கிறை வீசும் கஸ்தூரி மணத்தினைய

ኧoም