பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

எனப் பல பாடல்களில் பாடுகிருர். (நினைவாய் எனதுள்ளம்) மானுக்குப் பின்நினறதனை வேடனுக்கு தீன தந்ததும (அங்கம் கஸ்தூரி) பாடுகிரு.ா.

"எல்லா நபிக்கும் ஒருமுததே -இல்லல்லாஹ் எனும் வலலோன் திருவொளிவில-வித்தே 'ஈரேழு லோகம் மெய்ககவே ஒரு குடைக்குள்ளே கலிமா நடக்கவே அருள புரககும இரசூலே’.

(சாஹிபின யோகமே பதம்)

எனும் அடிகள் திருமபத் திரும்பக் கற்றுணரத்தக்கதன்ருே!

உவமைகள்

புலவர் ஞானி பயன்படுத்திய சில உவமைகள்,

'மழைக்காய் வருந்தும் பயிர் போல’

(கருணை புரிநததொருபோது-பதம்)

"பஞ்சு நெருப்புப் போல: (கும்மி 33) "கனல உலைக்குள மெழுகது போல’ (அடிக்கடி ஆசை) வானில் இடிகொணட மயிலபோல அடிக்கடி ஆசை) 'உலைவாய் மெழுகது போல’ (வருவீர்-பதம்)

அபூஜஹலினை வென்றதனேயும்-மிஃராஜ் வளத்தினையும் பாடியுள்ளார். அவைகளெல்லாம் இசையோடு கற்றுணாந்தறி வதற்குரியன.

இங்ங்னமாக அவரது இசைப்பாடல்கள் தொகுப்பு முஹியத் தீன் ஆண்டகைபேரில-11, குருமஸ்வூது பேரில் 23 பல்வகைப்

பாடலகள்- 7 என இசையூட்டும இனபப் பாக்களாக இலங்கு கின்றன.

மேலும் புலவர் ஞானி ஷெய்கன பாடிய பார்ஸிப் பாடல்கள் மூன்றும், ஆற்காடு நவாப் மஹபூஸ்கான் மீது பாடிய அறபுப் பாமாலையும் காணக் கிடைக்கிறது.

இங்கனமாக குஃபி ஞான இலக்கியத்திற்கும் இஸ்லாமியப் பக்தி இயக்கததிற்கும் தொணடாற்றியப் புலவர் ஞானியாக -சூஃபியாக-ஒலியாக-மறைந்தும் வாழ்வாங்கு வாழ்பவர் கடைய நல்லூர் ஷெய்கன உதுமான் (ஒலி).