பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0 I

முகைய்யத்தீன அசவலில் காப்புப்பாடல் வெண்பா இரு பாக்களாலும், ஏனேயவை இருபத்தொரு பாக்களாலும் ஆயது.

தரிசனப் பத்து, பன்னிரண்டு பாடல்களின் ஒவ்வொரு இறுதி அடியிலும், முகைய்யத்தீனின் பாதார விந்தத்தில் "தெணடனிட் டேன் திருக்கழலைத தெரிசித்தே' எனப் பாடி உ ரு கு கி ரு ர். முகைய்யத்தீன அடைக்கலமாகப் பத்து பாக்கள். இறைப்புகழ்ச்சி பத்து. முகைய்யத்தீன் நயினரே என பத்து, முகைய்யத்தீனே எனப் பத்து, இறைஞானம் முதலியன பற்றிப் பத்துப் பாக்கள எனப் பல பகுதிகளாகக் காணக் கிடைக்கினறன.

தெளஹமீது மாலையில் காப்பு ஒரு பாடலாகவும், மற்றும் இருபது பாக்களுமாக விளங்குகின்றன. பாடலின இறுதிச் சீர் அடுத்த பாடலின முதற் சீராக இலங்குகின்றது, நாகூர் ஷாகுல் ஹமீது அவர்களைப் போற்றிப்பாடும் ஒன்பது பாடல்களுமுண்டு.

கவியின்பம்

காதிரிய்யா சூஃபி தரீக்காவை-நெறியினை (order) நிறுவிய ஷெய்கு அப்துல் காதிர் கவ்துல் அஃலம் கி.பி. 1078-11661 முகைய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களைப் போற்றிப் புகழவது சூஃபியாக்களிடையே (Sufipoets) ஒர் இனிய மரபாக மலர்ந்துள்ளதைக காணலாம் மீரானெலியும் முகைய்யத் தீன (ரலி) அவர்கள் மீது பல புகழ்ப்பாக்களைப் பாடியுள்ளார்.

!

முகைய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அ வ ர் க ளின் மீமிசைப் புகழினைப் பத்தி பத்தியாகப் பாடிய நயங்கள் கற்று அனுபவித்தற்குரியது. முகைய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தம் வாழ்வில் நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சிகளை வணணத் தமிழில் எளிமையாகப் பாடி அவர்தம் , அருள் வேண்டுகிருர் மீரானெலி, அவற்றுள் சிலவற்றை அவர்தம் பாடலடிகள் மூலம் காண்போம்:

(அ) நேமித்திருந்த மங்கை பெண்பிள்ளை பெற்றதஞல்

நினைவு கலங்கி வந்து நும் பாதத்தில் விழவே ஆமெனறு பெண்பிள்ளையை ஆண்பிள்ளை யாக்கியவள் அருமைக் கணவளுேடங் காக்கிய ஆண்டவரே

(மு. முன-7)