பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

புகழச்சிக்குரிய பாடல்களைக் காணலாம். இப்பாடல்கள், பீரப்பா வின ஞானப் புகழச்சியின் பாடலகளோடு (315 முதல் 321-4

"ஆதநபிக்கரசா-......... துஆப் பேl டேற்று வாயே'-1031 ஒப்பிடடுக் காண்பதற்குரியது.

பீரப்பா.ஞானப் புகழ்ச்சியில்

'முன்னெரு நாலு ஹறுபாண

முதல்வா யுனது திருவாணை மன்னுயிர் ஞானப் பொருளாணை

வருசை அறுசு குறுசு ஆணை உன்னுரை நாலு மறையாணை

ஒளிசேரிறை றசூல் திருவான என்னுயிர் காமத் துயரறிந்தே

இரங்கு வோாக்கு மிறையே’

என ஆணையிட்டு இரக்கும் பாடலோடு, செய்கு தர்வேஸ் மீராளுெவி.

அஹதி லுஹதாகி அஹமதான

ஆலநபி யானை யார்களான மிகவுமருள சஹாபாக்கள ஆணை

மேலோன் குதுபுகளான வோரான பகரு முறுசல மாநபிகளான

பாரிலுயர் மறைகான கிருணை தகை சேரடிமை கின்ளுேடு இரங்தேன்

தங்கிக் கைக்கொள்வாய் தகையோனே."

என இரங்கும் நிலையும் ஒப்பிட்டுக் காணலாமனருே!

'நீ உன்னில் இறந்துவிடும்படி இறைவன் உன்னைச் செய்து, அவனில் உன்னை வாழும்படி செய்தலே'சூஃபியம் என்ப.'தன்னை அறிநதவன் தலைவனை அறிகிருன்” (நபிமொழி). தலைவனே அறிந்து தலைவைேடு ஒன்றுபட்டு விடுகிருன். 'தன்னையறிந்தல் அல்லவோ தனது பொருளறிந்தால், தானேதான் தானேதான் தம்பிரானுமாகும்’ (பிஸ்மில்) குறம், எனவே, நான்வேறு நீ வேறு 'என்பது நாயனுக்குப் பகையாம். (பிஸ்மில் குறம் இறைவனே, தான்வேறு நீ வேறு அல்ல எனு இத தத்துவ நிலை பறறி மீரா

ஞெலி பாடும் பாவணனத்தை, o