பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

எேண்ஞமல் புதல்வனின்கை

தஸ்பீகு பொங்கு கடலில் விழ அதையுடனே நீட்டு கரத்தில் வருத்தி மதலையிடம்

அளித்துக் கரந்த ரட்சகரே'

எனறும் பலவாருக அவர் தம் புகழ்விரீத்துப் பாடியுள்ளார். ,

உண்மை குருவினை-ஷெய்கிளைக் கண்டுகொள்ள சிறப்பாக தெளஹlது மாலை 9, 10, 11, போன்ற பாடல்களில் அறிவுரைக்கி

ருா.

கலிமாச் சிறப்புப் பற்றி தெளஹlது மாலை 5, 14 போன்ற பாடல்களில் கூறியுள்ளார். எனினும், கலிமாவின் சூட்சம் எழுத்தினே உளளுணர நாலெழுத்தான அல்லாஹ* ஹாவில் தனித்திருக்க-ஒன்றியிருக்க உரைக்கும்,

'அட்சரத்தில் ஐந்தெழுத்தை அறிய லாயிலாக அதுபளு எனறகற்றி பகாவேழ மகத்திருத்தி நிச்சயமாக நாலெழுத்தில் கின்று உறுதி கொள்ள

கினைக்கும் எழுத்தொண்றிலும் தனித்திருப்பது வுஞ்சரி.”

[தெள-மாலை-6)

எனும் பாடல் ஞான நயந் தோன்ற விளங்குகிறது.

சரக்கலை, அது தனிக்கலை, நாசியில் சுவாசம் பன்னிரண்டு அங்குலங்கள் ஒடுகிறது, அவற்றில் எட்டு அங்குலம்தான் உள்ளே செலகிறது என்றும, நான்கு அங்குலம் விளுகி விடுவதால் ஆயுள் குறைகிறது. "இடகலையும் பிங்கலையும் வெறுங்காற்றென்று, என ளுதே நான்கு சத்தும் இதற்குள்ளாச்சு’’ (விஞ்ஞான தீபம்) எனவே இந்தானகு அங்குலத்தையும், பக்குவப்படுத்தி யோக சாதனை புரிந்து, சாதனையில தரிசிக்க வேண்டும். சுவாசம் என னும் புரவியினை அடக்கி ஆளவேண்டும். கதிர்மதி நடுவழியில் (காபகெளசைனி)-விற்போல வளைந்த புருவ மத்தி. "தன்னேயறி யும் தலமெது சொல்லடி சிங்கி-அது-கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா’ (ஞான ரத்-குறவஞ்சி-பீரப்பா) நெற்றிக்கு நேரே புருவத்திடை வெளி-உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மநதி ரம்’ (திருமூலர்) இதனை இறை தரிசனம் பெறும இடமென்று கூறுவர். துதல் நடுவே காப கெள சைனி கண்ணுண் பார்வை யொளி ஹக்கென்றறிவீரே. (பிஸ்-குறம்). அதனில் ஏற்றமுறக் காண வேணடும். அடியானின் இஷ்கின்-முஹப்பத்தின் முன்