பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3

"இய்யாக்க நஃபுது வஇய்யாக்க நஸ்தான்' = உன்னையே வணங்குகிருேம. உனனிடமே உதவி தேடுகின்ருேம்’ எனும் திருக்குர்ஆனின் ம ணி .ெ மா ழி க் கு ஏற்பவே ஞானரத்தின மாலையினை 'பலவகைச் சந்தப் பாடல்' எனக் கூறி, ஆதிமுத லோன் நீதியுடை அஹதான இறையோனிடம-சோதி முகமது கிருபையால, நிதமிதற்கு அடைக்கலமே என அடைக்கலப் பதிகத்

தில் பாடி அடைககலமாகிரு.ர்.

"ஆதி முதலோனே சமதானவா அனைத்தும் படைத்தாள்

பவனே ஒதியுணராத அடியேனெனை யூனம் வராமற் காத்தருள்வாய் சோதிமுகமமது கிருபையாலே செலலும் பலசந்தப்

பாடலுக்கு நீதியுடையோனே அஹதானவா கீதமிதற்கு நீ அடைக்கலம்.'

புலவர் ஞானி ஷெய்கு அப்துல் ஹலன் மெளனமணி மஸ்தான் வாழ்ந்தபதி கனியாபுரம், தந்தையார் புகழ்மிகு வாவலப்பை எனும் வாழ்க்கைக் குறிப்பு,

"தரும மீந்தன்பு முதற் சற்குணமுற்ருேன் கனியா புரமதிலே வாழ்ந்திருக்கும் புண்ணியளும்-அருமை இசையும் வாவலப்பை யீன்ற புதலவன் அப்துல

ஹீசைளுருரைத்த கவியாம்'. (யிசா)

எனும் பாடல் தரும் அகச் சான்ரும்.

மெளனமணி மஸ்தான் முன்னேர் கவி ‘முழு மாமதி' என் றும் தன் கவி மின்மினி' (அவையடக்கம் 15); என அவையடக் கத்துடன் பாடியுள்ளார். மேலும் தன்னை 'பையல்’ (ற, பதி கம் 4): "பாவி (ற. பதிகம் 6), "பயல்’ (குருமணி 4, நிலை மண்டில. ஆ); "புல்லன்' (குருபரக் சண்ணி 31); "ஏழை’’ (தாகா 10: நிலைம ஆசி: குருபரக் கண்ணி 63, 71): எனத்

தாழ்மையுறப் பாடியுள்ளாா.

  • ஞானப் புகழ்ச்சி அடைக்கலப் பகுதி பாடல்கள் 43 முதல் 76 வரை 97 முதல் 101 வரை; 130முதல் 131 வரை; 152 முதல் 156 வரை (45 பாடல்களில்).

நாளtத்துமாலை: 40 முதல் 53: 71 முதல் 74 (18 பாடல் களில்), அருள் வாக்கி அப்துல் காதிறு-அடைக்கலமாலை (50 பாடல்கள்), கீழக்கரை அப்துல் காதிறு புலவர்-அடைக்கலமாலை.