பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 6

பொங்கியே தங்கியே மங்காத தங்கமே

புகழான பொருளு நீயே பூவுநீ காயுகனியுமநீ யிலையு நீ பொதுவான பொருளு நீயே

சங்கிலே பெங்கியே தாயாக வந்து நீ தானை பொருளு நீயே தட்டாத எட்டிலே காலிலே மட்டிடாத்

தவராஜ பொருளு நீயே வங்கமில் மங்களத திங்களைக் கண்டியான்

மருவவு மெய்யருள புரிகுவாய் வளளலாய் வருத மகராஜனே போசனே மெளனமணி நாத குருவே!"

என்கிருர் மெய்ஞ்ஞானி பீரப்பா.

"நீயே புவிககுள் றசூலாக வந்தவன் கோவழிக்கும் நீயே துணையெனக் கல்லாது வேறில்லை நிச்சயமே!’’

என மஅரிபா நெறியில் சூஃபிஞான சூக்குமத்தோடு ஞானப் புகழ்ச்சியில் பாடிப் பரவுகிரு.ர். மெளன மணி மஸ்தானும்,

'நீதானறுவiம் எங்கணும்

நிறைவான துங்குறுசும் தோனிற சூலானதும நீதான எவைகளிலும்

தோன் பகைத்தீர்ப் போனருள் தோனெனதுளத்தில

தோனெனலாமாளும் பரணிதான் குருமணியே!”

எனப் பாடுகிரு.ர்.

இந்த வாழ்வு பொய் என்பதனை,

"இன்றிருப்பதும் பொயயே என்றும் இருப்பதுபொய்யே தொண்டன யானதைத் துணிநது தொழுவதினி

எந்நாளோ!' என்றும்

இப்பிரபஞ்ச வாழ்வு இவை எல்லா நித்திரையிற் சொப்புனம் போலாகுஞ் சொனனேன் குருபரனே'.

என்றும்,

நீர் மேற்குமிழி நிசமே இல்வாழ்வு' என உலக நிலையாமையினை எடுத்தியம்புகிரு.ர்.