பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 19

கண்ணமகுமது மகதூம் புலவர் மாளுக்கர் ஞானிஅப்துல் காதிர்’ சிவயோகி நாணுணுசான், குலாம் காதிறு ஆகியோராவா.

தக்கலை தவ ஞானி பீரப்பாவைக் குருவாகக் கொண்டவர் கனியாபுரம் செய்கு அப்துல் காதிறு வாலை மஸ்தான எனும் அருஞ்செய்தி ஞான வாக்கியத்தின கண அமைந்த பீாமுருதுக் கணணி', ஆனந்தக் களிப்பும் சான்று பகருகின்றன.

'பீர்முகம்மது என்று புன்னட்பேர் தரித்த பண்ணியரிடம் பேரின்பம் பாட உரை தர வேண்டுகிரு.ர். (327).இச்சொற்ருெட ருக்கு பீரப்பா பாடலடிகளும் சான்ரு ய் அமைந்துள்ளன.

"குரு எனக்கிடுபேர் பீர்முவறம்மது.க-ஞானப்புகழ்ச்சி 27

யாருலகும் வானுலகும் பார அறுவிங் குறுசும் தாருலகு மொனருய்ச் சமைத்த நாள் பீர்முஹம்மது என்று அழைத்துப் பேசி.........' -ஞானப்புகழ்ச்சி 112

'தென்காசியில். சிறுமலுக்கர் பாலகராக வந்த மாமணியிடம் தயவு செய்யும் என்பீரேi ("தென ...328.... .ஞானவாக்கியம்) என்றும் பெரியபதி தற்கலைக்குள் நேர் நின்று நிலாவும் குருவிடம் சீர்பெற உபதேசம் செய்புவீர் ("சீர்...327-ஞான வாக்கியம்), என்றும், 'அகமியந் தயவுடன் குரு பீர்முகம்மதுவிடம் தருவ தற்கு வேண்டுவதாகவும் (தூய.337-ஞான வாக்கியம்) பாடி யுள்ள பாடல்கள் சான்றனருே! ஆனந்தக் களிப்பில்,

'காரணங் காணவே நாளும்-எங்கள் ஹபீபான பீரு முகம்மதே யாளும்-கரரணம்” என, *" துன்ப னைத்தையு கேகி விட்டுத் துயரங்கள வந்திங்கனுகாமல் நீககி வனபிணி அனைத்தையும போக்கி-என்றன் வறுமை முசீபத்து வெறுமையும் போக்கிக் தன்பிள்ளை எனறென்னை ஆக்கி-நலல தயவு செய்வீர் இந்த வேளையில் நோக்கிக் கம்பீரமான சித்தாககி-என்றுங் கிருபை செய்வீர் பீர் முகம்ம தொலியே’’-(காரணம்)

எனப் பாடி ஆனந்தக் களிப்பு எய்துகிருர்.

றகுமானே கணணிகள், எக்காலக் கண்ணிகள் (116முதல் 166 வரை), மளுேண்மணிக் கண்ணிகள் (168 முதல் 1 77 வரை) மனமோடு கூறல் கணணிகளும் ஞான வாக்கியத்தினை அலங்கரிக் இ '