பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv

பாட்டிலும் உலக ஒருமைப்பாடடிலும் அசைக்க முடியாத நம்பிககையுள்ளவர் அவர் தந்தையார் விரும்பியதுபோல தமமுடைய வாழ்வையும் வருவாயையும தமிழுககும் உலகுககும பயனபட, அவறறில் ஒரு பெரும் பங்கை இவற்றிற்கென ஒதுக்கி ஒழுகி வருகிருர் இவற்றிற்கான நிலைக்களமாக அமைந்திருப்பதே மீரா ஃபெளண்டேஷன் அற நிறுவனம. அதன தோற்ற வளர்ச்சிக்கான மூலராகவும் விளங்குருெர் அவருககுக் கிடைககும் வெறறி தமிழுக்குக கிடைககும் வெற்றி: இந்திய ஒருமைப்பாட்டுக்குக கிடைக்கும் வெற்றி, உலக ஒருமைப் பாட்டுக்குக் கிடைக்கு வெற்றி.

இவர் நடத்திய சூஃபி இலக்கியக் கருத்தரங்கில் அறிஞர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் காற்ருேடு காற்ருகப் போகாமல் பினவரும் சந்ததியாருக்கும் உதவுவதற்காக அச்சு வடிவில்இதோ உங்கள் கையில தவழ்கிறது.

சூஃபித்துவம் எப்படி தோன்றியது? எப்படி வளாந்தது? எனற வரலாற்றை அல்ஹாஜ சுலைமான் அவர்கள் முதலிலேயே விரிவாக விளக்கியுள்ளார். ஒரு ஐ, ஏ. எஸ் பதவியில இருப்பவர் இத்தகைய தொண்டில் இவ் வ ள வு ஆழமாகவும் சி ற ந் த அறிவோடும் ஈடுபடுவது முதலில வியபபைத்தான விளைவிககிறது. அந்தப் பெரியாரே குணங்குடி மஸ்தானைப் பறறியும் ஒரு சிறந்த அறிமுகததைச செயது வைககிரு.ர். இனி சூஃபிகள் எனற வுடன இவாகள் யாரோ வேறு நாடடவாகள் என்ற உணாவு தோனருதபடி சிததர் நூல்களில் ஆராயச்சி செய்யும் டாக்டர் மாணிககவாசகம் சிததர்கள பாடலகளுககும சூஃபிகளுக்கும உள்ள ஒறறுமையை மறக்க முடியாதபடி நிலைநாட்டியுளளாா. திரு, தக்கலை எம். எஸ். பoா அவர்கள இஸ்லாமிய சூஃபிகளின தமிழ்த் தொணடை பட்டியல ஒனறின வழியே தெளளத்தெளிய விளககுகின்ருா, சூஃபி எழுத்துக்கள் மெய்ஞ்ஞான நூல்களாக விளங்குவதோடு அலலாமல தமிழ இலக்கியங்களாக இலங்கை யிலும் பிறந்த வரலாறறை திரு. பஷீா அவாகளே எழுதியுளளாா கள். தமிழ்ச் சூஃபிகளுககு சில இடங்கள பிடித்தமாகிவிட்டது. தக்கலை, கோட்டாறு, குணங்குடி என்று சொல்லிக்கொணடே போகலாம். அவறறில கோட்டாறு தநத ஞானியர்களைப் பறறி தாம் அறிந்த வகையில் திரு. செ. பசுலு முகியீதின எழுதுகிருர் .

தமிழ்நாட்டில் பல புலவர்களும் ஞானிகளும் வாழந்திருக் கின்ரு:ாகள. இவாகளில் பெண பாலாரும் உண்டு. இவாகளில பலரை இந்துககளுமகூட பாவா, பாவா எனறு அழைப்பதைப்