பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

வாசி பற்றி எக்காலக் கண்ணிகள் 151, 152, 155, 156 பாடுகின்றன. வாசியனை ஒடுங்குதிரை 190 எனக் குறிப்பிட்டுள் ளார் வாலை மஸ்தானின ஞான வாககியம மேலும், மணளுசை பொன்னசை. பெண்ணுசை நீக்கல் பற்றி 132 முதல 134 வரை பாடுகிறது.

'இவ்வுலகு பொய்யே யிது சுமந்த தெலலாம் பொய் கலவுமிருள மாற்றியுனைக காணபதுவு எக்காலம்!" (161)

என உலக நிலையாமை கூறுகிரும். இதனை குணங்குடியாா 'பொய்யான வாழ்வுதனை மெயயாக நம்பி உன் பொன்னடி மறந்த பாவி’ (தன்னியலினருந்தம 4 என்கிரு.ர்.)

"தூங்காமற தூங்கிச் சுமை பெற்றிருப்பதற்குத் தேங்காக கருணை வெள்ளம் தேககுவது எககாலம்' (149)

என ஏங்குகிருர் புலவர் செயகு அப்துல் காதிறுர் தாயுமானவர். குணங்குடியாரின பாடலடிகளும் இதனைக் கூறுவதைக் காணலாம்

'(நீங்காது உயிருக்குயிராகி நின்றறினை அறிந்தே தூங்காமல் தூங்கின அல்லாதே எனக்குச் சுகமும் உண்டே.’’

(தாயுமானவர் 410)

'தூங்காமற் றுங்கித் தொழுதிருக்க வெனனுடைய ஆங்காரமெல்லா மகறருய் பராபரமே” (81)

-குணங்குடியார்

தூங்காமற் றுங்கி தொழுது தொழுதுன்னருளைக் காண்கவெனக்கருள் செய்கண்ணே றகுமானே.” (36) "உனக்குப்புருடனெங்கு முணடு வேறெங்குமில்லை எனக்கு மங்கை நீ தானினகுவது எககாலம்’ (139)

என வாலை மஸ்தானின் எக்கால ஏக்கப் பாடல் ஒன்றிறைத் தத்துவத்தினை நாயக நாயகிபாவனையில பாடுகிறது. இங்ங்னமே குணங்குடியார் பாடும்.

என்னை விட்டால் மாப்பிள்ளை மாரெத்தனையோ

என்றனுககே உனனை விட்டாற் பெண்னெனக்கு முண்டோ மனேன மணியே." (73) எனும் பாடலடிகள் நினைவுக்கு வருகின்றன.