பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**

'அஞ்சுமோராறு மறியவேணும்-சொந்த ஐயாறு நோன்பு மிகுந்த வேணும் தஞ்சமாதான யறுலஞ்சையும்-நித்தஞ்

சார்ந்து கும்மியடியுங்கடி', (266,

என்ற ஞான வாக்கிய கும்மிப் பாடலோடு பீரப்பாவின் ஞான மணிமாலை பாடல் ஒப்பாயநது கற்பதற்குரியது

'அஞ்சுமாறு மோதடா ஐயாறு நோன்பு வையடா வஞ்சசமிலாத பறுலஞ்சையும வணங்கடா கெஞ் சில வாழும அஞ்சிலொனறை ரீ கினைத்துப் பாரடா பஞ்ச பாதகங்களான பாவமும கில்லாதடா.'

-ஞானமணிமாலை

அஞ்செழுத்து 257, கலிமாப் பொருள் 263, குரு 263, 264, தொழுகை 267, நோன்பு 268 பற்றி ஞானவாக்கியம் பாடுகிறது

அலிபு, பே அரபி எழுத்துக்கள் இருபத்தி ஒன்பதற்கு முளுஜாத்து அறுசீர்க கழிலடி. ஆசிரிய விருததங்களால் 197 முதல 231 வரையுளள பாடல்களில் பாடியுள்ளார்.

"அல்ஹம்ந்துலில்லாகியே’ என முடியும் பத்து தொங்கல்கள் இலாகியே' என இறுதியாகும் சநத விருத்தம் பத்து, 'நெஞ்சமே” என அழைத்துப் பாடும் பத்து பாடல்கள், இது அறியார் காபி ரென்ருர்’ என முடியும்,கொச்சகப்பாக்கள் முகியித்தீனே' எனும் பாடலகள் அணிக்கு அழகு செயகின்றன. பதின்மூன்று இசைப் பாடல்கள் (ஷாஹூல் ஹமீதொலி பற்றி) இந்நூலில் உள.

" நானூற்றி இரு பத் திர ண் டாவது பாடலில் இந்நூல் கற்பதன் பயனக, நபிஷபாஅத் சிவயோகம், தீதாறு பெறு வதற்குப் பாடியுள்ளார். 'எப்படிச் செப்பலென்ற|றியாதயான், இப்படிச் செப்பினேன் என்று கூறி பி ைழ பொறுக்க வேண்டுகிருர், இறைவனின் ஆளுமையினே.

  • அகதாயிருந்து பலவதிசய மனைவத்தவனியே-எங்கும் அணுவினுக் கணுவாகி யள விலலா தானவனியே (354)

அகிலம் புவனம் வானும அறுஷங் குறுசுங் குல்லு நீயேகுலலும் * பில் tổ ” ßÇ (355)