பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

"ஆதிய காதியரும பெருளானது நீயே அன்றி யாராருமில்லை யடியனை ஆள்வது நீயே.'" (356)

எனப் பாடுகிரு.ர். மேலும்,

'பூவினின மனம் போல எங்கணு நிறைநத பரிபூரணப்

பொருளு நீயே புவி முதல் எறும்பு கடையான முதல் யாவையும் பொதுவாக ஆளுமிறைவா

காவலாய்க கடல மலைகளிடி மின்னல கதிா மதிகள் கணமு

எவையும படைத்தாய் சத்தனே கித்தனே காத்தருளு கடவுளே ஹககனே காதிறே

WJH 655 பாவியா யங்கங்கெ மேவியே அலைவனே பரகதிககளாவனே பாசவலை வீசுமவ மோச மதிலாவனே பரமகுருவான

பொருளே வாவினறு கற்பதவி தாவெனறு புகழ் கொண்டு மருவு

கனியாபுரத்தில வாழும் அபதுல காதிர் வாலே மஸ்தானிரு கண்மணியே

யுளத்தினஹதே"

என விரித்து அஹதினிடம் நற்பதவி வேண்டுகிருர், இந்த இறையே இந்த உடலினே விருதை பெற தீட்டியுள்ள சூடசமத்தை எப்படி யுலகத்திலிப்படி யுருவாளுேம்,

எப்படி புலகத்திலிபபடியுருவாளுேம் சிங்கி அது அப்பன தன்னட்புக் கொபபிய தாயாலே சிங்கா' (5)

-ஞானரத்தினக் குறவஞ்சி-பீரபபா

என்பதனை,

'அந்தியாராசனத்தில் மாதா பிதாவுடனே-மிகு

வாச மீறியுலலாசமாக அனைதது மிகிழ்நது புணருமப் போதினில தந்தை விருதானதிலே தாயார்க கருககுழியிலே துளி தங்கியங்கியால் மங்கிடாமலே சரதமாய் வைதது வளாந்த வுடலதில,

ஐந்து பஞ்ச பூதங்களையும பொறி" யைங் தும் ஒரைம்புல" லும் வருமை திடுமே கரணத்தை'யுங் கூட்டி வந்தறிாெவன்றது தான் தசவாயு"ேைசர்த்துத் தெளி