பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

'ஓம்சிவாய' (189), 'ஓம்நமசிவாய' என்பதனைக் குறித்து பாடும் பாடல்களும் ஆய்வுக்குரியன.

பத்துநாடிகள்: இடகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, சங்கினி, புருடன. குரு, அலம்பு, (இடமூச்சு (இடப்பக்க நரமபு), வலமூச்சு (வலப்பக்க நரம்பு): நடுமூச்சு (நடு நரம்பு, வலச்செவி நரம்பு, இடககண நரம்பு, உள்நாக்கு நரமபு, கருவாய் நரமபு, வலக்கண நரம்பு, மலவாய நரம்பு, இடசசெவி நரம்பு.

"இடைபிங்கலை சுழுமுனை காந்தாரியததி புடை கிணற சிங்குவை சங்கினி பூடாவோ பங்குரு கணனியலம்பு வென வரைததாா தங்குச நாடிகடாம.”

ஒரஞ்சையும். பஞ்சகோசங்கள (ஐவுடமபுகள்), அன்மய பிராணமய, மைேமய, விஞ்ஞானமய, ஆனந்தமய. (உணவுடமபு பருவுடம்பு, காற்றுடம்பு (வளி), மனவுடம்பு, அறிவுடமபு, இன்ப உடம்பு.

  • (அ) தன்னையறிந்தாற் றலைவன் தனையறிந்தே

தெனனுமொழியே யிதங்கா கிராமயமே (70)

(ஆ) தன்னையறிந்தாற் றனக் கொருகேடில்லை எனச்

சொனன மொழியே சுகங்கா கிராமயமே (109)

(இ) தன்னிலிருநத தலைவன தனை அறியா

தென்னை யறிநதெனன பலனெகதாய கிராமயமே (17 )

-குணங்குடி மஸ்தான்

(அ) தன்னையறிந்தல்லவோ தனது பொருளறிந்தால்

தானே தான் தானே தான தமபிரானுமாகும்.

(பிஸ்மில் குறம்)