பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்பாற் சூஃபி தென்காசி ரசூல் பீவி

இஸ்லாமிய ஞானப் பெணமணிகள் என ஞாலத்தில், உம்மு ஹராம்; ராபியா பிந்த் இஸ்மாயில்: ராபியத்துல் பணிய்ய (ஹி 135-கி பி. 752): முஆதுல் அதவிய்யா: ஷாஅவான நபீஸா வrவந்தா (ஹி 145-208) ஜைனப்1கி பி. 1130.12.18.19) ஜஹானராபேகம உமமு அப்துல்லாஹ; ஆயிஷா கதிஜா(முஹை யித்தீன் அப்துல்காதர் ஜீலானி மாமி), உம்மு யஹ்யா, பக்ரிய்யா; பிஸ்ஸா பிஷர் ஷாபியின சகோதரி முன்கா; அமஞரமலிய்யாஹ்: துஹ்பா; தெஸ்காமை கதது.ான; ஹபலா பிந்த் ஷரின்: ஹகீமா; ஷஃராளு; பாத்திமாஸாம் எனப் பல்லோர் இவ்வணியில் இனிது இலங்குகிருர்கள்.

தமிழகத்தில் கீழக்கரை ஆசியாம்மாள்; தென்காசி ரசூல் பீவி, மெய்ஞ்ஞான மாலை (பதிப்பு 1918) பாடிய இளேயான்குடி கச்சிப்பிளளேயம்மாள் ஆகியோா அறிந்த சூஃபிக் கவிஞர்களாக திகழுகின்றனா.

புகழ்மிகு திருநெல்வேலி மாவட்டத்தில், தக்க புகழ் தென் காசித தந்த தவஞானி பெண்பாற் சூஃபிக் கவிஞர் ரசூல்பீவி யின் வாழ்க்கை வரலாறு முறறும் முழுவதும் அறிய இயலவில்லை. தந்தையார், நயினர் முகமமது; குரு, ஷெய்கப்துல் காதா ஷாஹன்ஷா; கணவர், புலவா ஞானி, ஞான அமிாத போதனை பாடிய பரிமளத்தார் எனும் முஹம மது காசிம் சாகிபு; மகன், முகம்மதப்பா எனும் செயதிகள் அகச் சானருய் அறியக் கிடைக கின்றன.* ரசூலபீவியினை போறறிப் பாடிய தோத்திரப்பாக்களி லிருந்து கேரளத்தில் திருவனந்தபுரம், தமிழகத்தில் நெல்லை, இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களிலும், இலங்கையிலும் பேரும் புகழும் பெற்றும. பல (பிறமத) சீடர்களையும பெற்றுத் திகழந்தார்கள் என அறிய முடிகிறது. ரசூல பீவியம்மாள் பேரில் புகழபாக்கள் பாடியோர்கள்-ரசூல்பீவியின் செல்வன் முகம்மதப்பா பாடிய சிறப்புப்பாயிரம், குறள் வணணம், பீவியம் மாளை குருவாகக்கொண்டு திருவனநதபுரம் பீர்முகம்மது சாகிபு பாடிய ஞான உசசாடனம் பாளையங்கோட்டை எம். சுப்பையா பிள்ளை பாடிய ஞான சுகிர்தம், கொழும்பு கா. மீருசாகிபு பாடிய இரட்டை ஆசிரிய விருத்தம், புதுவலசை நா கி. அகமது சாகிபு மகன் இபுருகீம் பாடிய சாற்றுக்கவி, கமுதி ஈசுபு கண்ணு

  • கடவுள் வாழ்த்து-7 முகமமதப்பா சிறப்புப் பாயிரம்