பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 27

கணணி 1 :) என்றும்; ஏழை’’ (மாக்கொடிக்கண்ணி 2); (பரி மளக கணணி வெண்பா ); (கண்மணிப்பதிகம் 39); (பைத்து) எனறும், 'அறிவற்ற பாவி’ (காண்பேனே 5): 'உடலெடுத்த பாவி” (காணபேனே 17) எனறும் "அடிமைக் குடியாள்' (காண்பேனே 18): எனவும் பாடியுள்ளார்.

'முடடித் தொழுதேன் முடிவிலையே’’ (கண்மணிப் பதிகம் 39), "தெரிசனையைத் தேடித் தியங்கியழும் றகுல்பீவி”(பரிமளக் கண்ணி வெணயா 2); "நான் க கறி அழுததிலோர் சொல் செவிக்கு ஏற்கலயோ’’ (பரிமளக் கணணி 20): "நான் கதறிப் புலம்புதற்கு, மணடை வெடிக்க (பரிமளக்கணணி 10); நான் அழுத கண்ணிரு நானிலம் எல்லாங் கரைந்தும், ஏனழுதே எனறு கேட்பாரிலையே' (பரிமளக்கண்ணி 7); உருகியழுதேன் உள்ளந் திறப்பதற்கு உண அருளைக் காணபதற்கு , றகுமான் கணணி 23): எனும் பாடலடிகள் றகுல்பீவி இறையினைக் காணத் துடிக்கும் இதயத் துடிப்புக் குறிப்புக்களன்ருே: "இறை யோனே உணனை நானிரு கண்ணுல காணுமுன்னே கறையான பிடித்திடுமோ கண்ணே றகுமானே’’ 166-றகுமான கணணி1 எனும் இதய ஒலி கேட்ட நாட்டத்தின் கூட்டுணர்வோ! ஏக்க உணர்வு எல்லையோ! என்னென்பது!

" உனனையலலால வேருெருவரில்லை எனக்குத் துணை: எனணினவும் நீயாயிருககிருய'

(பரிமளக் கண்ணி 231

"நாளுே ஒன்னில் பளுவாய் நீயே பகாவாக தாளு யாசாளும தான்தான றகுமானே’’

(தானே 171

"செய்கையும நீயாய் செய்விப்போன் நீயாகி வையக மீது வருத வளளள் றகுமானே’’

(தானே 151

என தனது இறையனுபவாதத்தினை காட்டுகிரு.ர்.

இஸ்லாம் கூறும் மாசற்ற இறையின் பத்தின் தத்துவங்களை எல்லாம், o

"அருவில்லான் உருவில்லான் அணுவுமிலலான் ஆணில்லான்

பெண்ணில்லான் அலியுமில்லான்

கருவில்லான் குருவில்லான் கலியுமில்லான காசிதனில் 略

எட்டாத கருணை நாயன்