பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭵ 3 !

வலையில் இடைப்பட்ட மான் போல (அம்மானை 12); கம்பமதி லிட்ட தீப போல (பேரின்ப திறவுகோல் படலம் 27) நீர்க்குமிழி டோல' (கணமணிக கணணி24) எனும் உவமைகளும் காணக் கிடைக்கினறன.

ஞானிகள் இந்த உடலை பலவாருகத் தாழ்த்தி பாடியுள்ளனர். சூஃபிஞானப் பெண்மணி றகுல பீவியும் பீற்றமல உடம்பு' {தானே நீ-9) "பாவி உடல் (பரிமளக் கண்ணி 14, மாக்கொடிக் கணணி 8); குருதி எனுங் காயம்' (வாழ்வோமே 24). சதை தோலெலும்பு எணசாண் உயர வீடு (கப்பல சிநது) என்றெல் லாம் பாடியுள்ளார்.

'உடம்பினைப் பெற்ற பயனவது எல்லாம் உடம்பினுள் உத்தமனை காண" என்கிறது ஞானக்குறள். மெய்ஞ்ஞானி பீரப்பா,

'கையில் கின்ற பொருள் தன்னை காடதெங்கும் தேடுகிறீர் ф и t * * *பையுள வந்திருக்கு உண்மை பார்த்தறிந்து கொள்ளுமே”

(ஞான மணிமாலை 211)

'பையுள் வருதுறைாது கின்ற பரம ரகசியங்களை மெயயுளாருங் காணபதன்றி வேறு தேடிக் காண இயலா? என்கிரு.ர்.

"ஆண்டவன் எங்கும் என்றும் உள்ளவன் எவர்க்குஞ்

சிவகுகி கின்ற அங்கமானதுட் கலந்து அநேக ரூபமாய்த் தங்கு நம் மனததுளே திரிகத ஞானமாமணி' (242)

என்கிருர் ஞான றகுல் பீவி

"கைக்குள்ளே வெண்ணை வைத்து கடை எங்கும் கெய்க் கழுதேன் பைக்குள்ளிருக்கும் பொருள் படித்திலேன் தாய் மாக்கொடியே!” * -

(மாக்கொடிக் கண்ணி 1)

எனப் புலம்புகிருர். இதனையே குணங்குடியார்.

கைக்குள் வெண்ணெயை வைத்து நெய்க்கழுத பாவி கலை கற்றும் அறிவற்ற பாவி'

என்றும்