பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 32

கையில் வெண்ணெயை வைத்து நெய்க்கழா வண்ணமென் தலிதீர்த்துனருள புரியவும?”

வேண்டி பாடியுள்ளார்.

பாவை றசூல் பீவி பெண்களுக்கு அறிவுரையாக-அறவுரை யாக பாத்தா (கணவன-மலையாளச சொல) வைத் திட்டுபவர் களை பாதகி (பரானந்தக் கணணி (106) என்றும், பர்ததாவின்’ பாதமதில் பணியாதாா சொர்க்க மதில, கருத்தாய் புகுவாரோ கணணே பரானந்தமே (1.15) எனறும் "பர்த்தாவுககு ஏறற பணி விடைகள் செய்யாளின கரத்தை முறிததருள் என் கண்ணே பரானந்தமே (118) எனப் பாடுவன பெணகுலம் கருத்தில் இருததுவனவனருே! இதோடு,

'புருஷனை அரசன் எனறு எண்ணுங்கடி - அவன் புததிக கிசைந்து பணியுங்கடி புருஷன பணிகிடைக்கலலவோ ஆதியும் பெண்ணைப படைத்தானெனறெண்ணுங்கடி - புகழ் கணணுங் குணமாக வரழ்வீரடி’

என செய்யிது முஹம்மது பாடிய பெண் கல்வி கும்மிப் பாட்டு அறிவுரைக்கிறது. 'தன் கணவன் கோபிததுக் கொளளும் மனைவி மீது அல்லாஹவின் சாபம் இறங்கும' நபிமொழி(ஹதீஸ் தைலமி.

“துனியாவதனிலே புருஷருககு நீங்கள் துரோகஞ் செயதால அணியாயமாக நரகிற் கிடநது அழுதிடுவீா?”

எனும் நnஹத்துல் முமினின் மாலை பாடலடிகளும் ஒப்பக் கருதத்

தக்கன.

ஞானிகள்-சூஃபியாக்கள் கலிமாவின. லா-இலஹா-இல்லா அல்லாஹ-ஹ என ஐந்தாகப் பிரித்து பஞ்ச பூதங்களுக்குபஞ்ச இந்திரியங்களுக்கு ஒப்பிட்டு (மலக்குகளுக்கு, யார்களுக்கு திகர்களுககு (மக்காம்களுக்கும் பகாவர் 'நமசிவாய' எனும் ஐந்தெழுததின பஞ்சபூதங்களுக்கு பஞ்ச இந்திரியங்களுக்கு

,' (') பிஸ்மில்குறம்-பீரப்பா (!!) ஆஷிக அவதார மாலை(மட்டக்களப்பு இலங்கை தா. ந. செய்யிது இபுரும மெளலான).

(!) ஞான வாக்கியம-31 (கனியாபுரம் செய்கு அப்துல காதிறு வாலை மஸ்தான் (!!) ஞான முச்சுடா பதிகங்கள்-5 காப்புப் பதிகம்-பீரப்பா.