பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

எளிதில் ஈர்ப்பன. இக் கப்பல பாட்டுக்களில் சைவ சித்தாந்த உணமை விளக்குவனவும சில. “காய கபபல’ எனும் கப்பல் பாட்டு பதினெண் சிததா பெரிய ஞானக் கோவையில ஒனறு. இது தத்துவச் சாயல் பெறறது. இஸ்லாமியர்களின இன்பத தமிழ்ப்பணியில் நாட்டுபுறப்பாடலகள்தனி ஆய்வுககுரியன சிவரா மங்கலம் முஹம்மது இபருஹீம கலிபா அவாகள பாடிய கப்பல் பாட்டு திருகோணமலை (இலங்கை ஷெய்கு மதாா புலவர் பாடிய மீரான கப்பல் கும்மி, செ மு. செய்யது முகம்மது மவுலான பாடிய கப்பல் சிந்து, இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்கள் பாடிய பல பாடற்றிரட்டு' நூலில் பெயர் அறியப்படாத புலவா ஒருவர் பாடிய 'கப்பல் சிந்து முதலியன குறிப்பிடத்தககன. இசைக குறிப்பு பெற்று விளங்குவன. ஞானமிர்த சாசுரததில், றசூல் பீவி அளtரபுல் மஹlலுகாத எனனும ஹ ன் nல மஹபியின கோல்மெடுதது நீர் இனசான வெளியான 'கப்பல சிந்து' எனத் தலைபபுச் சூடி பாடியுள்ளார். இங்கு அல்லாஹ மனிதனை “அஷ்ரபுல் மக்லுகாத்’’ எனும் மேலான படைபபாகப படைத் திருக்கிருன்’ எனும் மொழிக்கேற்ப இத் தலைப்பினையே இடடுள ளதும் பொருத்தமனருே கப்பல என்பது உடலாகிய கபபல என வும் கொள்ள இடமுண்டு. இநத உடலை, ஒயா நோய்க கிட மோடு மரக்கலம’ (பட்டணததுப் பிளளையார் இரணடாவது கோயிற்றிருவக் கல்), பாவச சரக்கொடு பவக்கடல புக்கு காமக காற்றெடுத தலைப்பக கெடுவழிக்கரை சேர்கொடு மரககலத்தை (படடினத்துப் பிள்ளையார் மூன்ருவதுகோயிற்றிருவகல (எனலும் காணலாம் காயகப்பலும் இக காயத்தினை உருவகிககிறது ' சிவ வாக்கியர் 'ஒடம'ாக வர்ணித்துளளார் பாம்பா டிச்

"பஞ்ச பூதப்பலகை கப்பலாய் சேர்தது பாங்கான ஓங்கு மரம் பாய்மரம கட்டி நெஞ்மனம் புத்தி ஆங்காரஞ் சித்தம மாளுபிமானங் கயிருகச் சோதது ஐந்தெழுத்தைக கட்டி சாக்காக ஏற்றி ஐம்புலன தனனிலே சுக்கான நிறுத்தி நெஞ்சு கடாட்சத்தால சீனியபாய் தூக்கி .......'

(காய கப்பல்)

  • ஒடமுள்ள போதெலா மோசடியே உளவளம்

ஒடமுளள போதெலா இறுதி பணணிக்கொள்ளலாம் ஒடமுமுடைந்த போது ஒப்பிலலாத வெளியிலே ஆடுமில்லை கோலுமிலலை யாருமிலலை யானதே" (7

(யோகநிலை சிவவாக்கியர்)