பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 35

சித்தா கப்பல என்பதனை தனிச சித்தாந்தமாகச் சித்தரிப்பது சிந்தையள்ளுவது. ஆம்,

நகுல் பீவியின கப்பல் சிந்து இரணடு வெண்பாக்களால்) ஆரம்பித்து பல்லவி-அநுபல்லவி-சரணம் பெற்று பாடுவன. சரணப முடுகு-பதம் என இரு உட்பிரிவாம. இதன் பல்லவி:

"தானே தான் தான் வெளியாய்-இறசூலபீ

தானுகால் கப்பலிது’’ எனப் பாடுகிறது.

தன்னேயே கப்பலாக உருவாகிககும் பான்மை பல இடங் களிலும பளிச்சிடுகின்றது.

ஹயாத்து கல்பு எனுங் கடலில - ஹாஹஹ"என்ருெரு கபபலிது பயித்துல் முகத்தீலின வழி பதியைப் பாாக்க வாத பான்மை சொலவேன் - இறகுல்பீ' (பதம்)

'மவுத்துகபுல வருத மவுத்தான ஒரு கப்பல முகமமது நபி மோகமானதொரு கப்பல

勃勃

அ) 'களிமண்ணிஅலொரு கப்பல சோத்தே

கனமான பாய்மரங் காணகாட்டி

அளிபுலங்தன்னையே சுக்கானுக்கி

அறிவென்னு மாதாரச் சீனிதுக்கி

வெளியென்னும் வட்டத்தே யுளளடககி

வேதாந்தக் கடலினை வெலலவோட்டித்

தெளிவுறு ஞானி யாரோட்டுங் கப்பல

சீர்பாதஞ் சேர்ந்ததென ருடாய பாம்பே (114)

-பாம்பாட்டி சித்தர்

ஆ) தசநாடி தசவாயு சத்த தாது

சாாந்த மரக் கபபலது தத்திவிழுமே இசைவான கப்பலினை யேகவெளளத்தில் என்னுளுமோட்டத் துணிகதாடாய பாம்பே' (69) -பாம்பாட்டி சித்தர்

'நீ இறப்பதற்கு முன் இறந்துவிரு'-நபிமொழி. 'உயிருடனிருக்கும் போதே எவஞெருவன் இறிந்தவன் போலாகிருனே, அதாவது எவனுடைய ஆசாபாசங்கள் பிணத்தி னிடத்திற் போல நசித்திருக்கின்றனவோ அவன்தான் உணமை யான ஆத்ம ஞானியாவான’’

-ழரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸர்