பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

“அல்லகீம்-அஸ்ஸமுவுயா அலியு யாக்கயிறு

யாஅலிமு யாக்கதிர் யாஸ்மிவு பளீர் லத்திபு..................

யாக்கபீா’’

இந்த சதை தோல் எலும்பு எண்சாண் உயர வீட்டில் முடி முப்பது கோடி, தமர் எலும்பு தொண்ணுற்ருறு; பெரிய எலும்பு எழுபத்தினன்கு; சிறிய எலும்பு இருபத்திஆறு: சில்லரை நரம்பு நானூறில் நாற்பத்தி மூன்று நரம்பு: உள்படு நரம்பு ஐநூற்றிமுப் பத்தொன்பது; அழகு மணிக்குடல’ நீளம் முப்பத்திரண்டு; மது வான கல்பு’’ இருபத்தி நான்கு தோலா; மணிநாத இஸ்கு 84 தோலா என முடுகு' ஒன்றில் பாடியுள்ளார்.