பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழக்கரை அல்ஆரிபு செய்யிது ஆசியா உம்மா

இராமநாதபுர மாவட்டததில் இயறகைத் துறைமுகப் பட்டினமாக இலங்குவது கீழககரை. பழந்தமிழ கலவெட்டுக் களில பெளத்திர மாணிககப்பட்டினம்’’ என வழங்கப்படும் பழமபதி இது. அராபியர்கள் ஒன்பதாம் நூற்ருண்டின் நடுக் காலக்கட்டத்தில குடியேறிய புண்ணிய பதிகளுள ஒன்று கீழ்க் கரை. இஸ்லாமிய வரலாற்றுப் பயண ஆய்வில அறிஞர்களான இப்னு பத்தூதா, சுலைமான, அபூசைது போன்றேர் குறுப்பிட்டு ரைக்கும் படடினம் இது." ஒலிமார்களையும் ஆலிம்களையும் ஞானி யாகளையும் வள்ளலகளையும் புலவாகளேயும் பெற்றெடுத்த பெற லரும் பூமி. இங்கு வள்ளல் சீதக்காதி-மாதிஹிர் றசூல் சதக்கத் துலலா அப்பா ஒலி நாயகம, கீழககரை புதுப்பள்ளி வாசல திண்ணக் குறட்டில அடங்கப்பட்டிருக்கும் ஜமாலுத்தீன் ஒலி இவர்களின பரம்பரையில் தோன்றியவர் சூஃபிஞானி கீழக்கரை செய்யிது ஆசியா உபமா இவரது மரபுவழி பரம்பரையினை இனிக் காணபோம்.

வள்ளல் சீதக்காதி என்னும் ஷெய்கு அப்துல் காதிர் அவர் களின இளைய சகோதரரான ப ட் டத் து மரைக்காயர் எனும் முகம்மது அப்துல் காதிறு மரைக்காயரின் திருப் புதல்வர் முகம்மது அபூபக்சுர் மரைககாயருக்கும், மா தி ஹிர் ரகுல சதக்கத்துலலா ஒலிநாயகம் அவர்களின திருமகளார் சாரு உம்மாவிற்கும் பிறந்த வள்ளல் அவ்வாகாறு மரைக்காயர் எனப் புகழ் பெறு அப்துல்காதிர் மரைககாயர். இவரின் மகன் பிள்ளை பேரனர் "ஹபீபு அரசர்’ என பீடு புகழ் பெறு ஹபீபு மரைக் காயரின் இளைய சகோதரர் அப்துல் காதிர் மரைக்காயரின் திருக் குமாரர் முகம்மது காசிம் மரைக்காயர் இவரின் திருமகளுர் ஹபீபு முகம்மது மரைககாயர். இவரது திருநிறைச்செல்வியே புகழ் மிகு சூஃபிக்கவி செய்யிது ஆசியா உம்மா ஆவார்,

ஆசியா உம்மாளின் மூதாதையர் எட்டையபுர மன்னர் களோடு நெருங்கிய நட்புணர்வுடையவர்களாகத் திகழ்ந்தனர். எட்டயபுர மன்னர் அளித்த அன்புப் பரிசிலான அழகு தங்க