பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துரை

தமிழில் இஸ்லாமிய மெய்ஞஞான இலக்கியங்கள் ஏராளம் இருக்கினறன. இவறறை அறிஞா பெருமக்கள அறிவதறகான வாய்பபை அளிக்கும நோக்கமாக மணவை முஸ்தபா அவர்கள் மேறகொண்டுள்ள முயற்சி பாராடடததக்கது மாத்திரம அனறிய பின்பற்றபபட வேண்டிய தொனறுமாகும். இத் துறையிலும் இது போனற பல துறைகளிலும கருததரங்குகளே நடத்தி இக்கருததரங் குசளில் வெளியிடப்படும் பயனுள்ள கருத்துககளை நூலுருவில அறிஞர் பெரு மக்கள் பெறச செய்வது நல்லதொரு முயற்சியாகும

தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள் பற்றிய கருத்தரங்கினை, இஸ்லாமிய அடிப்படையில் தோனறிய இலக்கி யங்களைப் பரப்பும் தமது திடடததிலே மணவை முஸ்தபா அவர்கள் இரணடாவது கருத்தரங்காக நடத்தி உளளார் இக் கருததரங்கிலே நல்லறிஞாகன பலா வழங்கிய கருததுக்களை நூலுருவில் கொண்டுவந்துளளார் தமிழில இஸ்லாமிய மெய்ஞ ஞான இலககியங்களைப பலவேறு அறிஞர்கள வெவ்வேறு கோணங்சளிலிருந்து. ஆராயநது வழங்கிய அறிய கருததுக்கள பலவற்றை இந்நூல் கொண்டுள்ளது இததகைய நன்முயற்சி வளர்நதோங்க எல்லாம் வல்ல அலலாகுத்தஅல. நலலருள் பாவிபபாகை ஆமீன்

நாஞ்சில நன்மொழியோன தக்கலை எம. எஸ். பஷிர் அவர்கள் தமிழில இஸ்லாமிய மெய்ஞஞான இலக்கியங்கள பற்றி ஆராயநது வருபவர். அவரின் பதது எழுததோவியங்கள் இத தொகுபபில் இடம பெறறுள்ளன எனபது குறிப்பிடத நககது. அவறறுள ஒன்று இஸ்லாமிய சூஃபிகளின தமிழததொண்டு பறறி யது. இக்கடடுரையில் தமிழகததிலும் ஈழததிலும வாழநத அறுபத்தைந்துககும் மேற்படட மெய்ஞ்ஞானிகளைப் பறறிக் குறிபபிட்டுளளாா. பெயரை மாத்திரம குறிப்பிடுவதுடன அவா நின்றுவிடவிலலை வரலாற்று அடிப்படையில் அவாகள அனைவரையும் வரிசைப்படுததி உள்ளார். இம்மெய்ஞ்ஞானி களின் தமிழ்த்தொண்டினை இஸ்லாமியத தமிழ் இலக்கிய வரலாற்று அடிப்படையில ஆராயவதற்கு இபபட்டியல பெரிதும் பயனுடைய தொணருகும, மெய்ஞ்ஞானி பீரப்பா முதல சித்தி லெவை வாை அறுபத்தைநது சூஃபியாகசளைப் பற்றிக் குறிபபிட் டுளளாா. அத்தோடு நின்றுவிடாது மெயஞஞானக் கருத்துக் கள உரைநடையில் வழங்கியுளள பலரைப் பற்றியும் தொகுத் துத் தந்துளளார்.